கிதார் இசை பிரியர்களுக்கு மற்றும்கிதார் பயிலும் மாணவர்களுக்குமிகவும் பயன் உள்ள இணைய தளம்.இங்கு கிதார் இசை பயில மாதிரி பாடங்களும் நாம் விரும்பும் இசையே இசைக்கவும் முடியும் நமது கணினி கீ போர்டையும் , மவுஸ் உதவி கொண்டு இசை பயிலாம்.
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, ஊக்கப்படுத்த, நன்றி தெரிவிக்க, உணர்வுக்கும் ஏற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம், மனதில் அலைமோதும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் மிகவும் விரும்புவார்கள் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் பலவிதமான பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளது
பாடலை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ள தேவையான இடத்தில் பாடல் மட்டும் கட் செய்து இசை துண்டை பகிர்ந்து கொள்ளலாம். பொருத்தமான பாடல் வரி தெரியாதவர்கள் இதில் இருந்து எடுத்து பொருத்தமான பாடலை தேர்வு செய்து அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் மூலமும் பாடல்களை அனுப்பலாம்.
சுவாரஸ்யமான இணைய அகராதி சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது வார்த்தைக்கான பொருள், அர்த்தம், சொல்லின் பயன்பாடு, போன்ற விவரங்கள் வீடியோ விளக்கம் அகராதிகளுக்கு புதிய பரிமாணம் .நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.
கணிதம் விரும்பாதவர்கள்கணக்கு மட்டும் சரியாக வராதுஎன்று கணிதம் என்றால் அலர்ஜி என்றும் சொல்லும்நபர்- மாணவர்கள் புதிய பரிமானத்தில்கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார் இணையதள கணினி ஆசிரியர், கூட்டல் பெறுக்கல் Algebra –Geometry வரை கூட வித்தியாசமாக அனிமேசனுடனும்சொல்லிக்கொடுக்கின்றனர்
இந்தியாதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசம் அல்லதுமக்களையும், கலாச்சாரத்தையும், இழிவுபடுத்தி வரும் நிகழ்ச்சிகள் நம் மனதைபுண்படுத்தும்படி (Or) மத உணர்வு தூண்டும்படிஇருக்கலாம்.ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி முதல் ஆங்கிலதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை உங்களுக்கு பிடிக்காத நிகழ்ச்சிகளை காரணத்துடன் நேரடியாகஅவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் புகார்களை படிவம் அல்லது ஆன்லைன்மூலமும்பதிவு செய்ய இந்த இணைய தளம்உதவுகிறது.
உங்கள் பயணத்துக்கான வாடகை கார் வசதியினை வீட்டில் இருந்தே ஆன்லைனில் பதிவு செய்து வாடகை கார் வசதி பெற இந்த இணைய தளம்உதவுகிறது இந்தியாவில்75 நகரங்கள் தமிழ்நாட்டில் பல நகரங்கள் இதில் அடக்கம் ஆன்லைன் சேவையில் கிடைக்கிறது உங்கள் வசதிக்கு ஏற்ற வாகன வசதியினை தேர்வு செய்து கொள்ள முடியும்.
புகைப்படங்கள் தேவைக்கு கூகுலில்-Images தேடிப்பார்க்கலாம். புகைப்படங்களுக்காக என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களில் போட்டோ லைப்ரரியையும் சேர்த்து கொள்ளலாம். புகைப்பட நூலகம் என்னும் பொருள்பட உள்ளது.
கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் சொல்லை டைப் செய்து தேட வேண்டும், தேடுபவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பல விதங்களில் தேடலை சுருக்கி, விரிவு படுத்திக்கொள்ளலாம்.
உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞரின் படைப்பாற்றலை உணர்த்தக்கூடிய படங்கள், செய்தி மற்றும் பொழுதுபோக்கு வகை படங்கள் என குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம். காப்புரிமை பெற்ற புகைப்படத்திற்கு கட்டணத்தையும் - கட்டணம் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய இலவச படங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். ஜேபெக் அல்லது பிட்மேப் வடிவில் தேர்வு செய்து கொள்ள முடியும்.
புகைப்படங்களை முன்னோட்டம் பார்க்கும் வசதியும், டவுண்லோடு செய்து கொள்ளும் வசதிகளுக்கு உறுப்பினராக சேர வேண்டும் கட்டணம் இல்லை புகைப்பட பிரியர்கள் இதன் அபிமானியாகி விடுவார்கள்.
புகைப்படத்தை ஆன்லைனில் எடிட்செய்ய அருமையான இணைய தளம்கான்ட்ராஸ்ட், பிரைட்னஸ், ஷார்ப்னெஸ், குறைக்க ஏற்ற முடியும்.படத்தை எந்த கோணத்திலும் திருப்பவும், 3டிமுறையில் சுழற்றவும் முடியும்JPG, PNG, BMP, மற்றும் ஐகான்கோப்புகளாக மாற்ற முடியும்.100 மேற்பட்ட டூல்கள்உள்ளது இந்த இணைய தளத்தில் இல்லாத வசதிகளே இல்லை என்றுகூறலாம்.
எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும்.
ஒரு கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் கணக்காக இருக்கும். மென்பொருளை இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், கைப்பேசி என்றால் அதற்கான மென்பொருளை தரவிறக்கி உங்கள் 3G கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
உங்கள் கணக்கை இயக்கவும், கடவுச்சொல் நிறுவவும், ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும், அழைக்கும் நாட்டைத்தேர்வு செய்து அழைக்கப்போகும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணைக்கொடுத்து call என்கிற பொத்தானை அழுத்த . . . . இணைப்பு பெறலாம்
ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக (WAV, MP3, AAC, AIF, AU, FLAC, MP4, OGG, WMA, iPhone Ringtone ) கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும் மென்பொருள் இல்லாமால் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இந்த இணையதளம் உதவி செய்கிறது.
தொலைபேசியில் அனுப்புவது போன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை (Voice Mail) அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப முடியும் இங்கு காட்டப்பட்ட “Click to Record” என்பதை கிளிக் பண்ணிய பின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் “Stop” என்பதை கிளிக் பண்ணவும்.
இதில் “Listen” என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்ற வேண்டும் தோன்றின் “Record Again” என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.
மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் “Send to a Friend” என்பதையும், உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் “Post on the Internet” என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் “Send to a Friend” என்பதை தெரிவு செய்திருப்பின் “Your email” என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் “Friend’s email(S)” என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து “Send” என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.
ஆங்கிலதேதியைப்பயன்படுத்தும்முறைஎங்கும்நிறைந்துவிட்டது. அதைதவிர்க்கவும்முடியாது, பயன்படுத்துவதில்தவறும்இல்லை. இன்றும்தமிழ்தேதியைவெளியில்பயன்படுத்துகிறோமோஇல்லையோ, இல்லங்களில்பயன்படுத்திக்கொண்டுதான்இருக்கிறோம். இந்துபண்டிகைகள், திருமணதேதிஇவற்றைதமிழில்குறிக்கும்பழக்கம்தொன்றுதொட்டுபழக்கத்தில்உள்ளது. அம்மாவுக்குகுழந்தைகளின்பிறந்ததேதிஆங்கிலத்தில்சரியாகத்தெரியாது, தமிழ்தேதியைஉடனேசொல்லிவிடுவார் இந்த தேதியை வைத்து நாம் ஆங்கில தேதியை கிழ்கண்ட இணையதளங்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம் மற்றும் கடந்த வருடங்களின் தமிழ் நாள்காட்டி, தமிழ் மாத காலண்டர், வருகின்ற வருடங்களின் தமிழ் தேதி, மாத - வருடங்களின் விழா காலங்கள் மற்றும் அமாவசை, பவுர்னமி, பஞ்சாங்கம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்
Information Technology துறையில் அதீத வேகத்துடன் வளர்ந்து வருகின்ற இந்தியாவில் நம்முடைய இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளுக்கும் Online வசதி மூலமாக நாம் தகவல்களை அறிய முடியும்,அல்லது இந்த தளத்திற்கு சென்று நமக்கு தேவையான அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க முடியும் ,கண்டிப்பாக நாம் இந்த Linkக்குகளை Bookmark செய்து வைத்து கொண்டு , நமக்கு தேவையான பொழுது பயன் படுத்திக்கொள்ளலாம். நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.