வாழ்த்து சொல்ல வீடியோ இணைதளம்பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, ஊக்கப்படுத்த, நன்றி தெரிவிக்க, உணர்வுக்கும் ஏற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம், மனதில் அலைமோதும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் மிகவும் விரும்புவார்கள் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் பலவிதமான பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளது


பாடலை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ள தேவையான இடத்தில் பாடல் மட்டும் கட் செய்து இசை துண்டை பகிர்ந்து கொள்ளலாம். பொருத்தமான பாடல் வரி தெரியாதவர்கள் இதில் இருந்து எடுத்து பொருத்தமான பாடலை தேர்வு செய்து அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் மூலமும் பாடல்களை அனுப்பலாம்.No comments:

Post a Comment