விண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery CD உதவியுடன்


1.முதலில் விண்டோஸ் XP Cd-யை பயாஸ் உதவியுடன் பூட் செய்து கொள்ளுங்கள்.

2.XP Cd - உள்ள Set Up File 5 நிமிடத்தில் காப்பியானதும் லைசன்ஸ் அக்ரிமெண்ட் F8 Key அழுத்தி தொடர வேண்டும்.

3.பின்னர் XP Insatallation ஸ்டெப் வரும் அதில் உள்ள Repair Process உரிய R Key அழுத்தி தொடர வேண்டும்.

4.பின்னர் தொடர்ந்து XP Cd 5 நிமிடம் ஒடி சிஸ்டம் ரீஸ்டாட் ஆகும்.

5.Installing Windows ஸ்கீரின் வந்து தொடர்ந்து Installing Devices வரும் போது SHIFT + F10 அழுத்த வேண்டும்.

6.கமாண்ட் பாக்ஸில் NUSRMGR. CPL டைப் செய்து Enter கொடுக்கவும்.

7.இப்போது User Accounts ஒப்பன் ஆகும் அதில் Password Remove (or) Change (or) Control UserPasswords2 கட்டளையை கேட்கும்.

8.பழைய பாஸ்வேர்ட் எடுத்து விடுவது அல்லது புது பாஸ்வேர்ட் கொடுப்பது அல்லது புது யுசர் கணக்கு2 தொடங்குவது நமக்கு வேண்டிய ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

9.தேர்வு செய்து முடிந்ததும் XP Cd தொடர்ந்து Product Key கொடுத்து 15 அல்லது 20 நிமிடத்தில் XP OS Insatallation முடிந்து விடும்.

10.இப்போது எந்த விதமான மாற்றம் இல்லாமல் நமது புதிய பாஸ்வேர்ட் உ டன் கணினி செயல்படும்

பயாஸ் பாஸ்வேர்ட் நீக்க


1. முதலில் C P U - யை திறந்து கொள்ளவும்,

2. பின்னர் மதர்போர்டில் உள்ள சிமாஸ் அருகில் உள்ள ஜம்ப்பர் பின்னை நிப்பில் (1.2) எடுத்து அருகில் உள்ள அடுத்த நிப்பிலில் (2.3) மாட்டவும்,

3. கணினியை ஆன் செய்யவும்,

4. இப்போது பயாஸ் சென்று பாஸ்வேர்ட் க்ளீயர் செய்யவும்.

5. கணினியை ஆப் செய்யவும்.

6. மீண்டும் பழைய நிலையில் ஜம்ப்பரை நிப்பில் 1.2

எடுத்து மாற்றவும்.

நல்ல தமிழ் கணினி இணைய தளங்கள்


1. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 109,302

2. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 136,355

3. வின்மணி
http://winmani.wordpress.com
Alexa Rank 211,569

4. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 243,568

5. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 244,526

6. Saran R - Learning never ends
http://saranr.in/
Alexa Rank 277,299

7. PKP.in
http://pkp.blogspot.com
Alexa Rank 290,739

8. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 321,034

9. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 342,495

10. தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com
Alexa Rank 460,135

11. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 593,478

12. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 602,324

13. Tamil Fa
http://tamilfa.blogspot.com/
Alexa Rank 692,987

14. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 697,631

15. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 802,775

16. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 818,444

17. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 889,284

18. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com/
Alexa Rank 893,502

19. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com/
Alexa Rank 982,986

20. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்
http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

21. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404

22. தொழில்நுட்ப உலகம்
http:// http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404
Alexa Rank 1,090,826
itulaku.blogspot.com
Alexa Rank 1,090,826

23. Vino's Cafe
http://dareone.blogspot.com/
Alexa Rank 1,112,584

24. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 1,565,216

25. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,753,858

26. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 1,784,626

27. லினக்ஸ்
http://kumarlinux.blogspot.com/
Alexa Rank 1,930,011

28. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 2,050,329

29. PC Tricks & Tips தமிழில் ...
http://pc-tricks-tamil.blogspot.com/
Alexa Rank 2,053,068

30. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 2,103,454

31. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com/
Alexa Rank 2,143,223

32. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 2,728,673

33. தமிழ் வெஃப்
http://mytamilweb.blogspot.com
Alexa Rank 2,823,763

34. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com/
Alexa Rank 2,846,651

35. தகவல் மலர்
http://thagavalmalar.blogspot.com/
Alexa Rank 2,967,870

36. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 3,050,191

37. Tamil Blogging Tips
http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 3,264,984

38. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com/
Alexa Rank 3,803,995

39. உலவு (ulavu blog)
http://ulavublog.blogspot.com
Alexa Rank 4,352,220

40. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 4,596,364

41. தமிழ் கணினியகம்
http://thamilkaniniyagam.blogspot.com/
Alexa Rank 4,645,561

42. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 4,829,061

43. Vinoth Infotek
http://vinothinfotek.blogspot.com/
Alexa Rank 5,052,981

44. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 5,449,613

45. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்
http://tamilcomputer.wordpress.com/
Alexa Rank 6,084,729

46. K. Menan
http://kmenan.blogspot.com/
Alexa Rank 7,391,227



47. கணிநுட்பம்
http://kaninutpam.blogspot.com
Alexa Rank 7,739,560

48. கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com/
Alexa Rank 7,825,000

49. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com/
Alexa Rank 8,028,064

50. தமிழ் Fedora
http://fedoraintamil.blogspot.com/
Alexa Rank 10,839,981

51. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 12,353,712

52. AutoCad
http://cadlearn.blogspot.com/
Alexa Rank இல்லை.

கீழ்க்கண்ட sub-domain-களுக்கு அலெக்ஸா ரேங்க் இல்லை.

உபுண்டு நேசன்
http://ubuntu.thamiziniyan.com/

குறிப்புகளும் தந்திரங்களும்
http://tipsntricks.yetho.com/

தமிழ்த் தொழில்நுட்பம்
http://tamiltech.indioss.com/

தமிழில் தொழில்நுட்பம்
http://www.blog.tamil-tech.info/