Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

மடிக்கணனி மென்பொருள்



மடிக்கணனி திருடப்பட்டுவிட்டால் திருடியவர்களை கண்டுபிடிக்க  இந்த மென்பொருள் உதவும்.
மென்பொருளை மடிக்கணனியில் நிறுவியதும் கணினியில் மறைந்து கொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும் மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.

எப்படி பயன்படுத்து என வீடியோ காண்க


பைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Software



கணினியில் சில நேரங்களில் எதிர்பாராத வைரஸ் புகுந்து நம்முடைய பைல்கள் பழுதாகிவிடும், மற்றும் எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப கோளாறுகள், போன்ற காரணங்களால் அனைத்து தகவல்களையும் பைல்களை இழக்க நேரிடும். இந்த பிரச்சினைக்கு பைல் ரிப்பேர் செய்ய இலவச மென்பொருள்  உதவுகிறது.


மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:

corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
corrupted Zip or RAR archives (.zip, .rar)
corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
corrupted PDF documents (.pdf)
corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
corrupted music (.mp3, .wav) - போன்ற பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளால் பைல் ரிப்பேர் செய்ய முடியாவிட்டால் இந்த முகவரிக்கு repair@filerepair1.com பழுதான பைலை அனுப்பி பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள்.






Download Manager - Microsoft Download Manager-தரவிறக்கி



Microsoft Download Manager-மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது, எளிமையாகவும் விரைவாகவும் தரவிறக்கலாம், தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் (Pause download)  மறு தொடக்கம் (Resume) செய்கிற வசதியுள்ளது, தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download  கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை காப்பி செய்து விட்டால் போதும், பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings-ல் ஒரு தடவை அமைத்துவிட்டால் போதும். விண்டோஸ் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.







இணைய உலவி - சிறுவர்


Tweens Browser

சிறுவர்களுக்கு படிப்பு சம்பந்தமான தேவையான அனைத்து உதவிகளையும் Tweens Browser தருகிறது Google சென்று ஒவ்வொரு தலைப்புகளுக்கும் சென்று தேடுவதை இது தவிர்க்கிறது


News

Discoveries

Animals

Games

Music

School Tools

References & Stories

Sports & Activties

Television & Movies

Varius Sites

என பல தரப்பட்ட web site - களை ஒருங்கிணைத்து உள்ளது இது ஒரு portable மென்பொருள் - 5 MP அளவுள்ளது பார்க்க அழகாகவும் ஒரு வித குதுகலத்தை தருகிறது வண்ணமயமானது சிறுவர்களுக்கு மிக பாதுகாப்பான browser .



Font Converter - NHM Converter 1.0 - எழுத்துவுரு மாற்றி



தமிழ் எழுத்துக்களை பற்பல விதங்களில் நாம் Type செய்கிறோம் ஒருவர் பயன்படுத்தும் எழுத்துவுரு மற்றவர் பார்த்து படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக காட்சியளிக்கும் இதை தவிர்க்க இந்த எழுத்துவுரு மாற்றி மென்பொருள் (NHM Converter 1.0) மூலம் நாம் பயன்படுத்தும் Bamini, Diacritic, Shreelipi, Softview,  Tap, Tam, TSCII, Unicode, Vanvil, எழுத்துவுருக்கு மாற்றி நமக்கு வந்த கடிதங்களை படிக்கலாம் மேலும் தேவைப்படும் எழுத்துவுருவை மாற்ற கீழ்க்கண்ட இணைய தளம் உதவும்

 

கணினி பாதுகாப்பு




Advanced Systemcare v4 Beta2.0



வேகம் வேகம் இதுவே இதன் பணி நமது கணினி புத்தம்புதியது போல் தொடக்கத்தில் இருந்து வேகமாக செயல்பட இது மிக துணைபுரியும் இது 4 வித வழி முறைகளில் செயல்படுகிறது

1. Quick Care

2. Deep Care

3. Turbo Boost

4. Tool Box - Smart Ram Cleaner
                      Disk Cleaner

ஓவ்வொரு பகுதியிலும் மிக சிறப்பு பெற்ற மென்பொருள்கள் அடங்கியுள்ளது மற்றும் கணினியை நல்ல முறையில் இயங்க, பாதுகாக்க, அவசியம் இந்த மென்பொருள் உதவும் இதன் உதவியுடன் os செயல்பாடு, ராம் & ஹாட்டிஸ்க் சுத்தம் செய்தல் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்தது.





Portable Office Software - Portable ஆபிஸ் மென்பொருள்




நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களும் Portable ஆகா இப்போது நாம் கைகளில். நாம் வெவ்வேறு இடங்களில் பல கணினியில் பணிபுரியும் போது நமக்கு தேவையான மென்பொருள் இருக்காது இதற்க்காக நாம் தரவிறக்கம் அல்லது Pack Up CD-யில் இருந்து தேடி எடுத்து நிறுவ வேண்டும் இதை தவிர்க்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள்களை Portable ஆகா தந்து இருக்கிறேன். இதை தரவிறக்கம் செய்து Pen Drive-ல் சேமிக்க. . .



1. Clam Win Antivirus Portable + Up Date செய்து கொள்ளும் வசதியுடன்.

2. Eraser Portable வெளியிடங்களில் நம் பணி முடிந்து சென்றதும் நாம் அழித்த File-யில்லை திரும்ப பெறும் மென்பொருள் மூலம் எடுத்து பார்க்கலாம் இதை தவிர்க்க Eraser மென்பொருள் பயன்படும்.

3. Firfox Portable நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள் சில இடங்களில் இருப்பது இல்லை இப்போது Portable ஆகா.

4. Internet Download Manager நமது தேவைகளில் தரவிறக்கம் மிக முக்கியமானது அதற்கான மென்பொருள்

5. Media Player - Audio , Video என எல்லா Format-டும் பயன்படுத்த

6. Micro Office 2007 - முழுவதும் சிறிய பைல்லாக

7. Nero Portable - Nero Express + Nero Burning Rom 10 பதிப்பு

8. Portable Office Converter - Word File-யை PDF-File ஆகா Convert செய்ய

9. SM Player Portable - மிக சிறப்பான Video Player

10. Undelete-360 - நாம் அழித்த எந்த ஒரு File-லையும் திரும்ப பெற

11. u Torrent - Torrent தரவிறக்கத்தை எளிதாக செய்ய

12. Win Rar Portable - பல தரபட்ட சின்ன File-கள் அனைத்தையும் ஒருக்கிணைக்க





Keypass - Web Site, User Name & Password பாதுகாப்பு






நமது E-mail, Social Net Work Website, Online Bank, Online Shopping, Onlline Working போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம் ஆனால் இதற்குரிய User Name & Password போன்றவற்றை மனதிலும் நினைவிலும் கொள்ள இயலாது ஏதாவது ஒன்று சிறிது காலம் பயன்படுத்தமால் இருந்தால் மனதிலும் நினைவிலும் இருந்து மறந்துவிடும் பின்னர் வருத்தபட வேண்டும் இந்த நிலை போக்க ஒரு மென்பொருள் உள்ளது அது Keypass மிக சிறந்து பயன்படுத்த எளிது portable ஆகா பயன்படுத்தலாம்.




Ring Tone Maker





நமது செல் போனுக்கு தேவையான Ringtone-களை நாமே உருவாக்கி கொள்ள முடியும் செல் மட்டுமன்றி iphone, Blackberry, போன்றவற்றில் உபயோகப்படுத்தும் mp3, Wav, Mp4, FLV பலவகை File-களை நமக்கு ஏற்ப மாற்றியமைத்து கேட்டு மகிழலாம் மற்றும் you Tube Music தளத்தில் இருந்து நேரடியாக தரவிறக்கம் செய்யலாம் ஒரு பாடலை எந்த வகையான File-லாக இருந்தாலும் Cute செய்யலாம் மீண்டும் அதை தேவையான File-ளாக மாற்றி சேமித்து கொள்ளலாம்.





கணினியின்-Technical Tool's




நமது கணினிக்கு மிகத்தேவையான சில Technical Tool-கள், File Management, Information, Repair Tool’s, Recovery, Network Tool, Virus & Malware Removal Tools, Misc, Tweaks, Scripts, Useful Site’s, என 10 பிரிவுகளை கொண்டது.


























 






















ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த வகையான மென்பொருள்கள் உள்ளடங்கியாது இதில் மொத்தம் 58 மென்பொருள்கள் இருக்கிறது.



நமக்கு தேவையான தொழில் நுட்ப உதவி குறிப்புக்கள் கொண்ட இணைய தளங்கள் தரப்பட்டுவுள்ளது. இத்துடன் இதில் உள்ள மென்பொருள் ஒரு சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் portable எனவே நிறுவ வேண்டிய அவசியம் இல்லை



வீடியோ தரவிறக்கம்




எந்த வகையான வீடியோவும் மற்றும் வீடியோ இணையான தளத்திலும் (Youtube,Meta cafe) இந்த All Video Downloader V1.0 மென்பொருள் மூலம் தரவிறக்கம் செய்யலாம் மற்றும் நமக்கு வேண்டிய Format-டில் Convert செய்து கொள்ளலாம் மிகவும் சிறிய மென்பொருள் நமக்கு வேண்டிய வீடியோ லிங்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்ய தரவிறக்கம் தொடங்கிவிடும், முற்றிலும் இலவசம்





கொசு விரட்டும் மென்பொருள்




கொசுக்களை அடிப்பதையும், விரட்டவுன் தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும், அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது. இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது. INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.

உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் வேண்டும்.




தமிழில் டைப் - Xp Office Word - Tamil Type


நமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனால் பல இடங்களில் நமது செய்தி மற்றும் விரிவுரை Open செய்ய முடியாது சின்ன சின்ன கட்டங்கள் ஆகா தோற்றமளிக்கும் இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் முறையே இப்போது அந்த குறையை போக்க Microsoft தனது Office Word-க்குவுரிய அந்த நாட்டின் மொழிகளுக்குகான துணை மென்பொருள் மற்றும் Font’s & Key Board Drive-யும் வழங்கிவுள்ளது. இதன் உதவியுடன் நமது செய்தி மற்றும் விரிவுரை அழகிய தமிழில் படிக்க எங்கும் எளிதில் உபயோகப்படுத்தலாம்.


முதலில் மென்பொருள் நிறுவிய பின் கீழ்க்கண்ட வழி முறைகளை கொண்டு Office Word-ல் தமிழ் Key Board Drive சேர்த்துக்கொள்ள வேண்டும்.

1. Start

2. Control Panel

3. Regional and Language options

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
4.      கிளிக் To Details

5. கிளிக் To Tamil Key Board and கிளிக் Add Batten

6. Restart

இப்போது உங்கள் Xp Office Word - டில் தமிழில் டைப் செய்து பயன்படுத்தலாம் Key Board Language Bar, இப்போது கீழே தோற்றம் அளிக்கும் வேண்டிய Short Cut Key மாற்றி கொள்ளலாம்.





Internet Download Manager - Portable



Tonec inc கம்பெனியின் Internet Download Manager Version 6.04.2 இது அதிவேகமாக Download – செய்யும் எந்த வகை File – யும் தனியாக தரவிறக்கம் செய்யலாம். இது You Tube Video போன்ற தளங்களில் உள்ள Video – வையும் தரவிறக்கம் செய்யலாம். இது ஒரு Portable எனவே இதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை வேண்டிய போது Open செய்து உபயோகபடுத்தலாம்.






கணினியின் - Ram cleaner



Ram cleaner கணினியில் உள்ள வன்பொருள்களில் Ram மிகவும் முக்கியமானது நமது கணினியின் வேகத்தையும் சிராக பயன்படுத்த மிக துணைபுரிகிறது அத்துடன் கணினியில் Game விளையாட இதன் பங்கு மிக மிக அவசியம் அப்படிப்பட்ட Ram-மை Clean செய்ய மற்றும் வேகத்தை அதிகப்படுத்த Ram செயல்பாட்டை மாற்றி அமைக்க இந்த Memory Improve Master மென்பொருள் உதவி செய்கிறது அத்துடன் நமது கணினியின் அமைப்புக்கு ஏற்ற மாதிரி Ram-மின் செயல்பாட்டை மாற்ற Auto - Recommend செய்கிறது இது முற்றிலும் இலவசம்.




ஹாட் டிஸ்க் - Cleaner & Defragmenter



ந‌ம‌து க‌ணினியில் உள்ள‌ ஹாட் டிஸ்க்கை பார‌மரிக்க‌ மிகா குறைந்த‌ 1.14 எம்.பி அள‌வில் உள்ள‌ மென்பொருள் இத‌ன் மூல‌ம் Duplicate Cleaner, Junk Cleaner, DLL Cleaner, தேவைய‌ற்ற‌ .err, .xlk, .fnd, .mch, .dmp, அனைத்தையும் Delete செய்து க‌ணினியின் வேக‌த்தையும், அத‌ன் கொள்திற‌னையும் அதிக‌ப்ப‌டுத்தி சிற‌ப்பாக‌ இய‌க்க‌ உதவி செய்கிற‌து



தரவிறக்கம்



ஹாட் டிஸ்க்-Defragmenter



நமது கணினியில் உள்ள ஹாட்டிஸ்க்கில் XP Program File-கள் மற்றும் நமது Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது மற்றும் நமது எல்லா File-கள் அனைத்தையும் ஒரு சேர சீராக சேர்த்து வைக்கிறது அத்துடன் நமது ஹாட்டிஸ்க்கை தானியங்கி முறையில் 1வாரம் அல்லது 1மாதம் என்ற அடிப்படையில் தானாக இயங்கி பராமரிக்கிறது.






PDF - Online Converter & PDF Creator மென்பொருள்




Adobe Reader மிகவும் பாதுகாப்புமிக்கது நம்பாகமானது அடுத்தவர்கள் Edit செய்ய முடியாது நாம் பயன்படுத்தும் கணினியில் பணி செய்ய விரும்பும் போது Adobe Reader மென்பொருள் கணினியில் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று Word, Photo’s & cad file ஆகியவற்றை adobe Reader file மாற்றிக்கொள்ளலாம்.


PDF Creator மென்பொருள்


இணைய இணைப்பு எப்போதும் பயன்படுத்த விரும்பாத போது கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவி தொடர்ந்து பயன்படுத்தலாம். 


இந்த மென்பொருள் நிறுவி நாம் Adobe Reader-க மாற்ற நினைக்கும் Word, Photo’s & cad file ஆகியவற்றை Priter- வழியாக சென்று  adobe Reader file மற்றும் PNG, JPEG, BMP, PCX, TIFE, PS, EPS, TXT, PSD, PCL, Raw, SVG,  போன்ற Format-களில் மாற்றி சேமித்து பயன்படுத்தி கொள்ளலாம்



Tamil Fonts - தமிழ் எழுத்துரு - 500 வகைகள்




DTP மற்றும் இணையம் சார்ந்த தொழிலில் செய்யும் அனைவருக்கும் மிக பயன்படும் தமிழ் எழுத்துருக்கள் 500 வகைகள் உள்ளது



இணைய உலவி தமிழ் மொழியில் - 2



Mozilla-Firefox



இணைய உலவி மிக புகழ் பெற்ற Firefox, Chrome இரண்டும் தமிழ் மொழியில் நமக்கு வந்துள்ளது. Mozilla தரும் Firefox நாம் ஆங்கிலத்தில்  பயன்படுத்தி வந்த வடிவமைப்புடன் இணைய உலவி அப்படியே தமிழ் மொழியிலும் வழங்கி இருக்கிறது நமது வசதிக்காக தமிழ் சொல்களின் அருகில் அந்த ஆங்கிலத்தில் வார்த்தையின் முதல் எழுத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதனால் எந்த வித குழப்பம் இல்லமால் நாம் பயன்படுத்தலாம் அதே வேகம், அதே Shortcut, அதே தோற்றம் வேண்டிய நிறத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வசதி என அனைத்தும் ஒருங்கிணைந்தது.


Google-Chrome


Google தரும் இணைய உலவி Chrome இது தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட புது வசதிகள் கொண்டது, அனைத்து வசதிகளுக்கும் ஒரே பெட்டி,புதிய தாவல் பக்கம் பயன்பாட்டின் குறுக்குவழிகள், முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்து, தேடல் மற்றும் வலைப்பக்கங்கள் இரண்டிற்குமான பரிந்துரை மெனுவில் நமது விருப்பங்களை தேர்வு செய்தால் என பற்பல வசதிகள் கொண்டது. இதை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம்.



System Tools - Portable JV16 PowerTools 2010-Beta


நமது கணினியில் ஒவ்வொரு பகுதி வாரியாக பாரமாரிக்க நல்லமுறையில் இயக்க or மேம்படுத்த, சுத்தம் மற்றும் Backup செய்ய என தனித்தனியாக மென்பொருள் பயன்படுத்தி நமது program file-யில் இடத்தை அதிகமாக வைத்து இருப்போம் இதை தவிர்க்க portable ஆகவும் அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்து JV16 PowerTools 2010-Beta இதில்

Registry Tools

                                                       

File Tools


System Tools

Privacy Tools


Backups


Settings


பகுதி வாரியாக ஒருங்கிணைந்த மென்பொருள்  இவை மற்றும் அல்லது தரவிறக்கத்தை கண்கானிக்க Malware Anti virus / Update உடன் என பல வகையில் சிறப்பு பெற்றது.