கணினி பாதுகாப்பு
Advanced Systemcare v4 Beta2.0வேகம் வேகம் இதுவே இதன் பணி நமது கணினி புத்தம்புதியது போல் தொடக்கத்தில் இருந்து வேகமாக செயல்பட இது மிக துணைபுரியும் இது 4 வித வழி முறைகளில் செயல்படுகிறது

1. Quick Care

2. Deep Care

3. Turbo Boost

4. Tool Box - Smart Ram Cleaner
                      Disk Cleaner

ஓவ்வொரு பகுதியிலும் மிக சிறப்பு பெற்ற மென்பொருள்கள் அடங்கியுள்ளது மற்றும் கணினியை நல்ல முறையில் இயங்க, பாதுகாக்க, அவசியம் இந்த மென்பொருள் உதவும் இதன் உதவியுடன் os செயல்பாடு, ராம் & ஹாட்டிஸ்க் சுத்தம் செய்தல் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்தது.

No comments:

Post a Comment