வீடியோ தரவிறக்கம்




எந்த வகையான வீடியோவும் மற்றும் வீடியோ இணையான தளத்திலும் (Youtube,Meta cafe) இந்த All Video Downloader V1.0 மென்பொருள் மூலம் தரவிறக்கம் செய்யலாம் மற்றும் நமக்கு வேண்டிய Format-டில் Convert செய்து கொள்ளலாம் மிகவும் சிறிய மென்பொருள் நமக்கு வேண்டிய வீடியோ லிங்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்ய தரவிறக்கம் தொடங்கிவிடும், முற்றிலும் இலவசம்





கொசு விரட்டும் மென்பொருள்




கொசுக்களை அடிப்பதையும், விரட்டவுன் தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும், அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது. இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது. INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.

உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் வேண்டும்.




செல் போனில் wallpaper உங்கள் பெயரில்




இந்த வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper  முதலில் தேர்வு செய்ய வேண்டும்.


உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox  கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம்.




தமிழ் - ஆங்கிலம் - Dictionary - தொழில்நுட்ப வார்த்தைக்கு





ஒரு Technical வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள். நாம் பயன்படுத்தும் கணினியில் மென்பொருள் இருப்பதில்லை அல்லது  இணைய இணைப்பு இருந்தால் வேண்டும்  இணையதளத்திற்கு சென்று நமக்கு வேண்டிய வார்த்தைக்கு பொருள் அதிக நேரம் ஆகும் இந்த அட்டவணை இருந்தால் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம் 93 பக்கம் கொண்டது .





Mobile Phone's secret code



Nokia  Secret Codes


*#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).

*#7780# reset to factory settings.

*#67705646# This will clear the LCD display(operator logo).

*#0000# To view software version.

*#2820# Bluetooth device address.

*#746025625# Sim clock allowed status.

*#62209526# - Display the MAC address of the WLAN adapter. This is available only in the newer devices that supports WLAN […]

IMEI number

*#06#

Software Version

*#0000#


LG   models test mode: Type 2945#*# on the main screen.


2945*#01*# Secret menu - LG

IMEI (ALL): *#06#

IMEI & SW (LG 510): *#07#

Software version (LG B1200): *8375#

Recount cheksum (LG B1200): *6861#

Factory test (B1200): #PWR 668

Simlock menu (LG B1200): 1945#*5101#

Simlock menu (LG 510W, 5200): 2945#*5101#

Simlock menu (LG 7020, 7010): 2945#*70001#


Sony Ericsson  Secret Codes


Sony Ericsson Secret Menu: -> * <- <- * <- *

(-> means press joystick, arrow keys or jogdial to the right and <- means left.)

You’ll see phone model, software info, IMEI, configuration info, sim lock status, REAL time clock, total call time and text labels.

You can also test your phones services and hardware from this […]


Samsung  Secret Codes


Software version: *#9999#

IMEI number: *#06#

Serial number: *#0001#

Battery status- Memory capacity : *#9998*246#

Debug screen: *#9998*324# - *#8999*324#

LCD kontrast: *#9998*523#


Motorola  Secret Codes


IMEI number:

*#06#

Code to lock keys. Press together *7

Note: [] (pause) means the * key held in until box appears.

Select phone line - (use this to write things below the provider name):

[] [] [] 0 0 8 [] 1 []

Add phonebook to main menu:

[] [] [] 1 0 5 [] 1 []

Add messages to main menu:

[] […]

 

தமிழ் ஏழுத்து - அனிமேஷனில்


பொங்கல் வந்துவிட்டால் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல ஆசை பிறக்கும் இன்று வாழ்த்துச்சொல்ல பல வழிகள் ( SMS, MMS, E-Card ) இருந்தாலும் தமிழ் ஏழுத்துக்கள் பயன்படுத்தி அதுவும் அனிமேஷனனில் நமக்கு பிடித்த அனிமேஷனை தேர்ந்து எடுத்து தமிழ் வாக்கியத்தை இந்த தளத்தில் உருவக்கி பின் அதில் கிடைக்கும் லிங்க்-கை காப்பி செய்து E-mail மூலம் நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பலாம் அவர்கள் அந்த லிங்க்-கை கிளிக் செய்து நமது வாழ்த்தை கண்டு மகிழலாம்



எடுத்துக்காட்டாக இரண்டு மாதிரி கீழே உள்ளது

 
1
 
2
 
யூனிக்கோடு, இ-கலப்பை, அழகி, போன்றவற்றை பயன்படுத்தலாம்,  
 
இத்துடன் வரும் சிறப்பு நாள் வாழ்த்துக்கள் அந்தந்த வார,மாத, சிறப்புக்களை தெரிந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்



அனிமேஷன் தளம் செல்ல - கிளிக்

Best Download Manager's - தரவிறக்கிகள்



நாம் Download செய்ய பயன்படுத்த மென்பொருள்கள் சில

FlashGet உலகின் அதிகளவு தரவிறக்கம் செய்யும் மென்பொருள் MHT (Multi-server Hyper-threading Transportation) technique முறையில் செய்யபாடுகிறது, பல வகையான protocols சப்போட் செய்யும். FlashGet- முற்றிலும் இலவசம்


தரவிறக்கம் FlashGet


Orbit Downloader, தரவிறக்கம் செய்யும் மென்பொருள் புதிய தலைமுறை மேன் மக்கள் அதிகம் உபயோகிப்பது web (web2.0) தரவிறக்கம் இது video/music/streaming media மற்றும் Myspace, YouTube, Imeem, Pandora, Rapidshare, சப்போட் RTMP, மிகவும் எளிதனது வேகம் நிறைந்தது


தரவிறக்கம் Orbit Downloader

 
 3.VDownloader


VDownloader மிகவும் சக்திவாய்ந்த மென்பொருள், search மற்றும் தரவிறக்கம் & convert videos. Youtube, Google Video, Metacafe, MySpace, DailyMotion, Pornotube, Yuvutu, போன்ற தளங்களின், video-வை AVI or MPG format-டில் சேமிப்பது மிகவும் சக்திவாய்ந்த video converter.

தரவிறக்கம் VDownloader




GetGo Download முற்றிலும் இலவசம் Manager Download Manager and Accelerator. மிகவும் எளிதானது வேகம் நிறைந்தது. எளிதான வடிவமைப்பு புதிய தலைமுறையின் விருப்பம் web (2.0), GetGo download video/music/file from YouTube, Myspace, Google Video, MetaCafe, DailyMotion, iFilm/Spike எல்லவிதமான websites & FLV flash videos தரவிறக்கலாம்.


தரவிறக்கம் GetGo Download Manager

 
5. Download Accelerator Plus (DAP)


Download Accelerator Plus (DAP) உலகில் மிக புகழ் பெற்ற download accelerator, இது நமக்கு தரவிறக்க வேக்கத்தையும், பாதுகாப்பையும், எளிமையும் கொண்டது.

தரவிறக்கம் DAP


Free Download Manager சக்தி நிறைந்தது, எளிதாக கையாளலாம் முற்றிலும் இலவசம் மற்றும்- FDM 100% பாதுகாப்பு, open-source முறையில் மென்பொருள் வழங்கும் GPL license கொண்டது, சாதாரண தரவிறக்கத்தை காட்டிலும் 600% வேகம் கொண்டது FDM – தரவிறக்கத்தில் முறிவு ஏற்பட்டாலும் முறிவு அடைந்தயிடத்தில் இருந்து மீண்டும் தரவிறக்கம் தொடங்கும் .


தரவிறக்கம் Download Manager

 
எல்லா விதமான தரவிறக்கத்தையும் (social video and music, accelerate, schedule, resume, recover) கையாள Download Accelerator Manager (DAM) மென்பொருள் சிறந்தது எளிதானது மிகச் சிறியது, social media தரவிறக்கம் video, music, & தரவிறக்களையும் அனைத்து வகை இணைய உலவிகளையும் சப்போட் செய்யும். DAM தரவிறக்க வேகமானது .


தரவிறக்கம் DAM

 
JDownloader முற்றிலும் இலவசம்சிறப்பாக வடிவமைக்கப்பட்டது Rapidshare, Mediafire, Megaupload போன்ற வலை தளங்களை தரவிறக்கவல்லது இது Java (jre/jdk) 1.5 or higher சார்ந்து இயங்கும் பண்புடையது.


தரவிறக்கம் JDownloader

 
LeechGet இது பார்க்க அழகாகவும் கவர்ச்சி பயன்படுத்த எளிது, Microsoft Outlook-Internet Explorer ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும், . LeechGet தானியங்கி தரவிறக்கம், தரவிறக்க நேரம், தரவிறக்கம் முடிந்தவுடன் shutdown செய்யும் வசதி, தரவிறக்கம் முறிவுக்கு பின் தொடந்து தொடரும் வசதி, தொடரும் Update போன்றவற்றை ஒருங்கிணைந்தது.


தரவிறக்கம் LeechGet

 
TrueDownloader HTTP - FTP Proxy & ZIP –யும் பல protocols- களையும் சப்போட் செய்யும், மிகவும் விரைவானது open-source மென்பொருள்.


தரவிறக்கம் TrueDownloader

 
 

கல்யாண இன்விடேசன் ஆன்லைன்னில்



இது ஆன்லைன் இன்விடேசன் கிரியேட் செய்கிற வலைத்தளம். பிளாக்கர் தளம் மாதிரியே இதுவும் நமக்கு தளத்தைக் கிரியேட் பண்ணிக்கலாம்.. அந்த சைட்ல இன்விடேசன் கிரியேட் பண்றதுக்காக அழகழகான டெம்பிளேட்டுகள் இருக்கு. இந்த முகவரிக்குப் போய் மெம்பர் ஆகி நாம் கிரியேட் பண்ணப்போற ஆன்லைன் இன்விடேசனோட URL கிரியேட் தயார் செய்ய வேண்டும் பின் அதுலவுள்ள டிசைன்களை பார்த்து நமக்கு பிடிச்சமாதிரி இன்விடேசனை தயரிக்க வேண்டும். பிரிமியம் யூசர்க்கு அதிக வசதிகள் உள்ளது.

கல்யாண பத்திரிக்கையை ஸ்கேன் பண்ணி போடலாம், பொண்ணு, மாப்பிள்ளை போட்டோ கேலரி, நம்ம விரும்பறவங்க பார்க்கறதுக்கு வைப்சைட்டை லாக் உபயோகிக்கலாம், நண்பர்கள் வாழ்த்தும் வசதி கல்யாணம் முடிஞ்சு பின்பு எல்லாருக்கும் நம்ம வைப்சைட்ல நன்றி சொல்லாம் இந்த மாதிரி நிறைய வசதிகள் இருக்கு





தமிழில் டைப் - Xp Office Word - Tamil Type


நமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனால் பல இடங்களில் நமது செய்தி மற்றும் விரிவுரை Open செய்ய முடியாது சின்ன சின்ன கட்டங்கள் ஆகா தோற்றமளிக்கும் இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் முறையே இப்போது அந்த குறையை போக்க Microsoft தனது Office Word-க்குவுரிய அந்த நாட்டின் மொழிகளுக்குகான துணை மென்பொருள் மற்றும் Font’s & Key Board Drive-யும் வழங்கிவுள்ளது. இதன் உதவியுடன் நமது செய்தி மற்றும் விரிவுரை அழகிய தமிழில் படிக்க எங்கும் எளிதில் உபயோகப்படுத்தலாம்.


முதலில் மென்பொருள் நிறுவிய பின் கீழ்க்கண்ட வழி முறைகளை கொண்டு Office Word-ல் தமிழ் Key Board Drive சேர்த்துக்கொள்ள வேண்டும்.

1. Start

2. Control Panel

3. Regional and Language options

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
4.      கிளிக் To Details

5. கிளிக் To Tamil Key Board and கிளிக் Add Batten

6. Restart

இப்போது உங்கள் Xp Office Word - டில் தமிழில் டைப் செய்து பயன்படுத்தலாம் Key Board Language Bar, இப்போது கீழே தோற்றம் அளிக்கும் வேண்டிய Short Cut Key மாற்றி கொள்ளலாம்.





மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக தரும் இணையதளம்



இந்த தளத்தில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும்   கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து Enter கொடுக்கவும், இப்போது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் நிறுவும் போது கொடுக்கவும் 





Internet Download Manager - Portable



Tonec inc கம்பெனியின் Internet Download Manager Version 6.04.2 இது அதிவேகமாக Download – செய்யும் எந்த வகை File – யும் தனியாக தரவிறக்கம் செய்யலாம். இது You Tube Video போன்ற தளங்களில் உள்ள Video – வையும் தரவிறக்கம் செய்யலாம். இது ஒரு Portable எனவே இதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை வேண்டிய போது Open செய்து உபயோகபடுத்தலாம்.






கணினியை உபயோகபடுத்தும் முறைகள்

நாம் சரியான முறையில் கணினியை உபயோகபடுத்தும் முறைகள் 


தோள்  மற்றும் முதுகு 




கைகள் மற்றும் விரல்கள்







கண்கள்




அமரும் அமைப்பு



இதன் மூலம் நமது கண்கள் மற்றும் முதுகு, கைகள், தோள்கள், பிடிப்பும், வலி  போன்றவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.

கை & விரல்களுக்கான பயிற்சி










திருப்பதியிலில் கோயில் சேவை செய்ய



ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் திருப்பதியில்  தங்கி 1வாரம் பக்தர்களுக்கு சேவை செய்யலாம் ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் செய்ய வேண்டும். சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு. குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை கீழ்க்கண்ட முகவரில் ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் 7 (or) 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு, தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்,நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமாக கழுத்தில் காவித் துண்டு அணியா வேண்டும். ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்

ஸ்ரீவாரி சேவா :- Mr கண்ணபிரான் 94431-36763.0431-27822887.


ஸ்ரீவாரி சேவா அமைப்பு :- A.P.நாகராஜன்

திருப்பதி தேவஸ்தான கோவில்,

வெங்கட்நாராயணா சாலை,

தி.நகர்,

சென்னை-17.

Phone:- 044-24343535.


ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு வாருங்கள்!



ஏ.பி.என். குரூப்

புதிய எண் :-16,T.T.K.சாலை,

முதல் கிராஸ் தெரு,

ஆழ்வார்பேட்டை,

சென்னை-18.

044-24334700,24331776.



நேரடி தொடர்புக்கு

சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.

PUBLIC RELATION OFFICER,

THIRUMALA THIRUPATHI DEVASTHANAM,

KABILA THEERATHAM ROAD,

THIRUPATHI.

0877-226456.

Mr V.S.சுந்தரவரதன் - 044-22232526, 9444221661