மிகப் பெரிய File-யை மின் அஞ்சல் செய்ய


நீங்கள் Register செய்ய வேண்டியதில்லை. இலவச சேவை இதில் நீங்கள் 2GB அளவுள்ள கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இதில் அதிகபட்சம் அந்த கோப்பு 3 நாட்களுக்கு மட்டுமே Downlaod லிங்க் வேலை செய்யும் megaupload மற்றும் rapidshare போன்ற தளங்களை பயன்படுத்துவார்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்


கிளிக்


Cell Phone Software - கைப்பேசி மென்பொருள்இப்போது கைப்பேசி என்பது பேச மட்டுமில்லாமல் பல வகையில் பயன்படும் படி வடிவமைக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கைபேசியை மிகவும் பயன் தரும் மென்பொருட்கள் மூலம் மேலும் சிறப்பானதாக பயன்படுத்தலாம். அந்த வகையில் சில மென்பொருட்கள்


MS Office - Word

செல் போனுக்குரிய MS Word இதன் மூலம் நமக்கு வேண்டிய சின்ன கடிதங்கள் தயாரிந்து உடனுக்கு உடன் நமது Office பணியாளர்களுக்கு செய்திகள் மற்றும் உத்தரவுகள் போன்றவற்றை மொபையில் படித்தும் இணையத்தில் பகிர்ந்தும் கொள்ளலாம்


Dictionary - ஆங்கில அகராதி

எந்த ஒரு ஆங்கில வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம். மிகவும் பயனுள்ள மென்பொருள்.


Mobile Browser - கைப்பேசி இணைய உளவி

1.Opera Mini

2. Bolt Browser

3. UC Web Browser


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
Dictionary - அதிவேக ஆன்லைன் அகராதி


ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள். நாம் பயன்படுத்தும் கணினியில் மென்பொருள் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று நமக்கு வேண்டிய வார்த்தைக்கு பொருள் அதிவேக ஆன்லைன் அகராதி உடன் கிடைக்கும்

கிளிக்
 


ரொமான்ஸ் ரகசியங்கள்தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
நன்றி - Kricons.

ப்ராஜெக்ட் இணையதளம்கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம்.
இணையதளங்களில் நிறைய உலவினாலே நிறைய கிடைக்கின்றன. இதை மாதிரியாக வைத்துக்கொண்டு நாமும் புதிதாக செய்து பார்க்கலாம்.

programmer2programmer.net

என்ற இத்தளத்தில் முற்றிலும் இலவசமாக ஐந்து செயல்திட்டங்கள் கிடைக்கின்றன.


இவர்கள் தரும் முக்கிய வசதி என்னவென்றால்,அனைத்து ப்ராஜெக்ட் கோப்புகள், ( All project files) தரவுத்தள வடிவமைப்பு (Database design & layout) அதைப்பற்றிய விவரங்கள்,படங்கள், வெளியீடுகள் (informations,pictures,output) அப்படியே கல்லூரியில் சமர்ப்பிக்க தேவைப்படும் அத்தனையும் ஒரு தொகுப்பாக தருகிறார்கள். நீங்கள் இதை செயல்திட்ட புத்தகமாக அச்சடித்து கொடுத்து விட்டால் போதும்.எவ்வளவு எளிமையான விஷயம் இல்லையா?


5-வகை ப்ராஜெக்ட்

Project #1 - VB6, Access - eBilling and Invoice System

Project #2 - VB.Net, SQL - IMPRO (Industrial Manpower Resource Organizer)

Project #3 - ASP, Access - Online Student Registration System

Project #4 - C#, SQL - Web Based Claims Processing System (WCPS)

Project #5 - VB6, SQL - eProperty - Estate Agent / Property Management சிஸ்டம்


கிளிக்பாஸ்வேர்டு ரெக்கவரிநாம் அன்றாடம் பயன்படுத்தும் Document & File-களில் பாதுகாப்பு கருதி பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாப்பு செய்து இருப்போம் ஆனால் பாஸ்வேர்டு மறந்துவிட்டு பல சமயம் அல்லல்படுவோம் அப்போது கை கொடுப்பது இந்த SmartKey Password Recovery Tools v5.0.0  இதன் முலம் Adobe Acrobat PDF, MS Word, MS Excel, MS Access, MS PowerPoint, MS Outlook, MS Outlook Express, WinZIP, WinRAR, Firefox and IE Browser அனைத்து விதமான Document & File-களின் பாஸ்வேர்டு ரெக்கவரி


Product List:

PDF Password Recovery 5.0

Office Password Recovery 5.0

Word Password Recovery 5.0

Excel Password Recovery 5.0

PowerPoint Password Recovery 5.0

Access Password Recovery 5.0

ZIP Password Recovery 5.0

RAR Password Recovery 5.0

Outlook Password Recovery 5.0

Outlook Express Password Recovery 5.0

Internet Explorer Password Recovery 5.0

Firefox Password Recovery 5.0

Firefox Master Password Recovery 5.0

Opera Password Recovery 5.0

Opera Master Password Recovery 5.0

MSN Password Recovery 5.0

Google Talk Password Recovery 5.0

Miranda Password Recovery 5.0

Paltalk Password Recovery 5.0

Trillian Password Recovery 5.0

Asterisk Password Recovery 5.0


இது உபயோகபடுத்துவது மிக எளிது.தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
தமிழ் டைப் - இணையதளத்தில்நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தமிழில் டைப் செய்ய விரும்பும் போது நாம் பயன்படுத்தும் கணினியில் Keyman, Azhagi & Romanised, Typewriter,Phonetic, Tamil99 Key board போன்ற தமிழ் மென்பொருள் கணினியில் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று நமக்கு வேண்டிய முறையில் தேர்ந்து எடுத்து தமிழில் Type செய்து Copy எடுத்து Word Open-பண்ணி paste சேமித்துக்கொள்ளலாம்


கிளிக்ரோஜாவும் அர்த்தமும்

இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே,


இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.

ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால். . .சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டுஇளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம்பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.


அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது


நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.


பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.


 இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்


ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்


சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.


 

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.


வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்.