Showing posts with label Money. Show all posts
Showing posts with label Money. Show all posts

சர்வே + பணம்




All Global

Ciao

Cint/CPX

Clear Voice Surveys

Common Knowledge

Emailinform

e-Rewards

Field Facts Worldwide

GfK NOP

Global Test Market

GMI Research

GoZing

Greenfield Online

Harris Poll Online (Harris Interactive)

IMRB International

InterfaceAsia

InternetSurveyPanel.com

Ipoints

Ipsos Insight

Ipsos iSay

LightSpeed

NFO / MySurvey.com

NFO Interactive

Nielsen

NOP World

Onlinesurveys.com

Opinion Square

Opinion World

OTX

Peanut Labs

Permission Research

PickThem

Pinecone Research

ReRez

Research Now

Saga Populus panel

sMoni

Socratic Forum

Survey.com

Surveysavvy

SurveySpot (SSI)

Synovate

The Panel Station

TNS

Toluna

Trendscan

WorldOne Research

You Gov

Your2Cents (Common Knowledge)

Zoompanel


சர்வே உலகளவில் பேசப்படும் ஒரு சொல். இன்று உள்ள துறைகளில் புள்ளியல் துறையும் மிக முக்கியமானது. இதன் மூலம் நமது வருவாய் உயர்த்திக் கொள்ள அதிகளவில் நமக்கு வாய்ப்புக்கள் உள்ளது மேலே உள்ள அனைத்தும் உலகளவில் இயங்கி கொண்டு இருக்கும் புள்ளியல் துறை கம்பெனி இதில் நம்மை பற்றிய முழு விபரங்கள் அனைத்தும் தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் பின்னர் அவர்கள் Online (or) நமது E-Mail முகவரிக்கு சர்வே Link தரப்படும் இதை தொடர நமது சர்வே பணி ஆரம்பம் ஆகிவிடும் குறைந்த பட்சம் 3 நிமிடத்தில் இருந்து அதிக பட்சம் 40 நிமிடம் வரை தொடரும் மேற்க்கண்ட கம்பெனிகளில் 5 முதல் 50,000 மதிப்பெண் அல்லது 1டாலர் முதல் 20டாலர் நாம் பணி செய்து முடிக்கும் சர்வேக்கு ஊதியமாக வழங்கப்படும், சர்வே கம்பெனி அனைத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண் அல்லது டாலர் சேர்ந்தவுடன் நாம் எடுத்து கொள்ளலாம் அந்தந்த நாட்டு பணமதிப்பாக நமக்கு செக் அல்லது Paypal என கம்பெனி விதிமுறைக்கு உட்பட்டு பணம் வழங்கப்படும். இன்னும் சில கம்பெனி புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் Gift Voucher தரப்படும், இவை நாம் கைக்கு வர 4 வாரம் முதல் 8 வாரம் ஆகும்.

சர்வே பணி என்பது மிக எளிதானது நாம் அன்றாடம் பயன்படுத்து உணவு பொருள்கள், அழகு சாதனம், மின்சாதனம், கணினி மென் பொருள் – வன் பொருள், மோட்டார் வாகனம், உல்லாச பயணங்கள், வங்கிகள், போன்றவற்றின் மிக முக்கியமான உலக புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் - மதிப்பு, உங்கள் தேவை, நீங்கள் பயன்படுத்தும் விதம், என அனைத்து வித கேள்விகளுக்கு சில-பல Click-கள் செய்வதே பணி.

இது போல் சர்வே கம்பெனிக்கு பலரை அறிமுகம் செய்து சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.


இணையத்தில் பணம்




வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது.


உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே!

இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். ‘தொலைக்காட்சியின் பயன்கள்’ என்ற தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தெரிந்தால் எழுதித் தருவீர்கள், அல்லது தெரிந்தவர்களிடம் எழுதி வாங்குவீர்கள். அப்படி யாருக்குமே தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்???

ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, எம்டர்க் டாட் காம் சென்று கட்டுரையின் தலைப்பு, தேவைப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதற்கு நீங்கள் தர சம்மதிக்கும் தொகை சுமாராக ஒரு நூறு ருபாய்கள் என்று கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாவது யாராவது ஒருவர் அதை உங்களுக்காக எழுதித் தந்து விடுவார்கள். பணம் அவருடைய் கணக்கில் சேர்ந்து விடும். இதற்கு ஒரு சிறு தொகையை நீங்கள் அத்தளத்துக்கு கமிஷனாக செலுத்தினால் போதும்.

இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், ப்ராடக்ட் ரிவ்யூ, ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன், இமேஜில் குறைகள் கண்டுபிடிப்பது, வெப்சைட் பற்றி கமெண்ட் எழுதுவது என்று பல விதமான ஒர்க் வரும். ஒவ்வொரு நாளும் புதுவிதமன ஒர்க்களைப் பார்க்கலாம். சும்மா க்ளிக் செய்வதற்குக் கூட சிலர் பணம் கொடுக்கிறார்கள். காரணம், கூகுள் சர்ச் இன்ஞின் போய் அவர்களுடைய தளத்தைக் க்ளிக் செய்தால், அவர்களுடைய ரேங்க் ஏறும். இதற்கு நமக்கு பணம் தருகிறார்கள்.

சரி இப்போது கணக்கு துவங்குவது எப்படி என்று பார்ப்போம். www.mturk.com போய் worker என்ற லின்க்கில் நம் விவரங்களைக் கொடுத்து கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். துவங்கிய உடனே hits என்ற லிங்க்கை அழுத்தி எந்த விதமான வேலைகள் இருக்கின்றன என்று பார்த்து நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஒர்க்குக்கும் ஒவ்வொரு விதமான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதோடு, எவ்வளவு மணி நேரத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.

நாம் ACCEPT என்று இருப்பதைக் க்ளிக் செய்து ஒர்க் முடித்தவுடன் SUBMIT கொடுக்க வேண்டும். நாம் செய்து முடித்த வேலையை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து ஓக்கே கொடுத்தால் மட்டுமே நம் கணக்கில் பணம் சேரும். REJECT செய்து விட்டால் பணம் கிடைக்காது. அவர்கள் எதிர்பார்த்தது இல்லாவிட்டாலோ, ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப்பிழை இருந்தாலோ மட்டுமே REJECT செய்வார்கள்.

நாம் செய்து முடித்த ஒர்க்களை HIT என்று சொல்கிறோம். HIT APPROVAL RATE என்பது, நூற்றுக்கு எத்துணை ஒர்க்கள் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறோம் என்று காட்டும். அதை 95 சதவீதத்துக்கும் மேல் இருக்கும்படி வைத்துக் கொண்டால், நல்ல ஒர்க்கள் நிறைய வரும். நாம் எடுத்த ஒர்க்கை நம்மால் செய்ய முடியாமல் போனால், அதை ரிடர்ன் செய்து விடலாம். அப்படி ரிடர்ன் செய்யாமல், அதை அப்படியே விட்டு விட்டால், அது ABANDONED என்று காட்டும்.

சரி, ஒர்க் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்து ஓரளவுக்கு கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது? எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய ருபாயிலேயே செக் வந்து விடும். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் ப்ராஸசிங் கட்டணமாக 4 டாலர் பிடித்துக் கொள்வார்கள். ஆனால், பணத்தை முதல்முறை எடுக்கும் முன்பாக, நாம் பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐடி, பேன் கார்டு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அந்த நபர் நாம் தான் என்பதற்கு நாம் தரும் அத்தாட்சி இது. அதோடு, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்ய இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இப்ப எங்களுக்கு புரிந்தது...ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? எனக்கு இது பற்றி முன்பே தெரியும் என்றாலும், நேரமின்மையால் இதில் இறங்கவில்லை. தற்போது ஒரு பதினைந்து நாட்களாகத்தான் கணக்குத் துவங்கி செய்து வருகிறேன். என் பெயரில் ஒன்றும் என்னவர் பெயரில் ஒன்றுமாக இரண்டு கணக்குகளில் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே செய்வதால், மொத்தமாக 80 டாலர்கள் சேர்ந்துள்ளன. கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்...






இதில், Total Earning, Your Hit Status, Hits Total, Hits Available to You ஆகியவற்றைப் பார்த்தால், நான் சொன்ன கான்செப்ட் சுலபமாகப் புரியும். இதில் affiliation எல்லாம் கிடையாது. நேரடியாக அத்தளத்துக்கு சென்று கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். எங்கள் ஊரில் ருபாய் 3000 பெற்றுக் கொண்டு இதில் கணக்குத் துவங்கித் தருகிறார்கள். அது போன்ற ஆட்களை நம்பி யாரும் ஏமாந்து விடக் கூடாது. எம்டர்க்கில் நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!



நன்றி - சுமஜ்லா.




ADD தரும் பணம்

பிளாக்கர் மூலம் சம்பாதிக்க இணையதளங்கள் கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி Add மூலம் உங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள்.




Advertising Programs



AdBrite

AdKnowledge

AdsMarket

AzoogleAds

Bidvertiser

BlogAds

BloggingAds

BulletAds

Chitika

Clicksor

CrispAds

DoubleClick

Google Adsense

IndustryBrains

MediaFed

MIVA

Oxado

PeakClick

Pheedo

Q Ads

Qumana

RevenuePilot

ROIRocket

SearchFeed

ThankYouPages

Tribal Fusion

ValueClick media

Yahoo Publisher Network

Yes Advertising



Affiliate Programs/Networks



AdPlosion

Affiliate Fuel

Affiliate.Com

Amazon Associates

AzoogleAds

Buy.At

CafePress

Chitika

ClickBank

ClixGalore

Commission Junction

Forex-Affiliate

Google Affiliate Network

LeadPile

LinkConnector

LinkShare

MoreNiche

Neverblue

oneNetworkDirect

Pepperjam Network

Regnow

ShareASale

ShopZilla

T3leads

Widgetbucks



Sponsored Review Programs



BloggerWave

Blogitive

BlogToProfit

Blogvertise

Buy Blog Reviews

LoudLaunch

Paying Post

Reviewme

Smorty

Sponsored Reviews

Selling Text Link Ads

Backlinks

InLinks(Text-Link-Ads)

Link Direct

LinkWorth

LinkXL

Teliad

Text Link Brokers

TNX



In-Text Advertising Programs

AdBrite

Infolinks

Kontera

Vibrant Media



RSS Feed Ads



Bidvertiser

Google Adsense

Pheedo



Pop-ups and Pop-unders



PayPopup

Popup Ad

Tribal Fusion



Selling Direct Ads



BuySellAds

OIO Publisher

Performancing Ads



இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து கணக்கை தொடங்கிக் கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்ளலாம்

E-Mail & Cell தரும் பணம்



E-mail மூலமாக நாம் வருமானம் ஈட்டலாம் Rupeemail இந்த கம்பெனியில் நம்மை பதிவு செய்து கொண்டு அவர்கள் அனுப்பும் E-mail-ல் வரும் Add பார்ப்பதால் நமக்கு 25-பைசா முதல்1-ரூபாய் வரை தருகிறார்கள் அது போல் நாம் அவர்களுக்கு ஒரு நபரை சேர்ப்பதான் மூலம் 2-ரூபாய் பெறலாம். நமது Orkut, Blogger, Facebook, My Space, Twitter போன்றவற்றில் முறையாக தொடர்ந்து செயல் பட்டால் மாதம் 300/- வருமானம் ஈட்டலாம். RupeeMail Cheque மட்டுமே தருவதால் உங்கள் சரியான பெயர், முகவரி மற்றும் E-mail I D - உடன் பதிவு செய்து கொள்ளுங்கள்.






கீழ்க்கண்ட link-கை க்ளிக் செய்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்







 
________________________________________







You Mint கம்பெனியில் நம்மை பதிவு செய்வதன் மூலம் 2 வழிகளில் வருமானம் பெறலாம்


1. E-mail-ல் வரும் Add பார்ப்பதால் நமக்கு 25-பைசா முதல்1-ரூபாய் வரை தருகிறார்கள் அது போல் நாம் அவர்களுக்கு ஒரு நபரை சேர்ப்பதான் மூலம் 2-ரூபாய்  NIR நபர்க்கு 5ரூபாய் பெறலாம். நமது Orkut, Blogger, Facebook, My Space, Twitter போன்றவற்றில் முறையாக தொடர்ந்து சிறப்பாக செயல்படலாம்.


2. நமது Cell Number-ரை பதிவு செய்து கொண்டு Youmint-க்கு ஒரு நபரை சேர்ப்பதான் மூலம் 2-ரூபாய் பெறலாம் நமது நண்பகளையும் இணைத்து ஒரு குழுவாக உருவாகி You Mint அனுப்பும் SMS Add நமக்கு வரும் முதல் Add-க்கு 25-பைசாவும் நமது நண்பர்கள் தொடர்ந்து பார்க்கும் Add-க்கு 10-பைசாவும் தொடர்ந்து பெறலாம்.  இந்திய முழுவதும் Free SMS அனுப்பலாம்.

இதன் மூலம் சரியாக செயல்பட்டால் மாதம் 500/- ரூபாய் வருமானம் ஈட்டலாம்.



கீழ்க்கண்ட link-கை க்ளிக் செய்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்






Survey தரும் பணம்

 

இது அமெரிக்க கம்பெனி உலகம் முழுவது உள்ள வியாபாரம், வர்த்தகம்,தொழில் நுட்பம் என அனைத்து வகையான துறைகளின் புள்ளி விபரங்களை சேகரித்து மிகப்பெரிய கம்பெனிகளுக்கு வழங்குகிறது அதன் மூலம் ஒரு கம்பெனி தனது மதிப்பு, மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் போன்ற புள்ளி விபரங்களை பெற்று தனது மதிப்பையும், வியாபார-வர்த்தகத்தை பெருக்க வழி வகை செய்து கொள்கிறது. இதன் உடன் இணைந்து நமது அனுபவங்களை (தொழில்நுட்பம், பயன்பாடு) பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் வருமானம் பெறலாம் சில தேர்ந்து எடுத்த கேள்விகளுக்கு க்ளிக் மூலம் நாம் பதில்களாக தரலாம் தவறு செய்தால் சர்வே கேள்விகள் முடிந்து விடும் தொடர்ந்து சரியாக பதில் செய்தால் வருமானம் ஈட்டலாம். மிகவும் சுலபமானது. முதலில் கீழ்க்கண்ட Link க்ளிக் செய்து கம்பெனியில் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 30 முதல் 600 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். 1000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 2000/- காசோலை வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- காசோலையாக பணம் தருவதால் சரியான பெயர், முகவரி, E-mail முகவரி, தரவேண்டும்


க்ளிக்


http://www.globaltestmarket.com/join.php




------------------------------------------

 


இதுவும் புள்ளியில் துறை சார்ந்த கம்பெனி சர்வே மூலம் வருமான ஈட்டலாம் E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தல் உங்களுக்கு 200 முதல் 400 மதிப்பெண்கள் வழங்கப்படும் 1000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 2000/- காசோலை வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- காசோலையாக பணம் தருவதால் சரியான பெயர், முகவரி, E-mail முகவரி, தரவேண்டும்


க்ளிக்


https://www.techsay.com/join.php






------------------------------------------




இதுவும் புள்ளியில் துறை சார்ந்த இந்திய கம்பெனி Online மூலம் நேரடியாக சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 2 முதல் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும் 1000 மதிப்பெண்ணுக்கு ரூபாய் 2000/- வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- வங்கி முலம் பணம் வழங்குவதால் வங்கி கணக்கு, வங்கிக்குரிய MICR Code மற்றும் IFSC Code அவசியம் தெரிந்த பின்னர் கம்பெனியில் உறுப்பினர் ஆக பதிவு செய்து கொள்ளவும்.


க்ளிக்



http://corpscan.info/eform/registration.php





------------------------------------------




இதுவும் புள்ளியில் துறை சார்ந்த கம்பெனி சர்வே மூலம் வருமான ஈட்டலாம் E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தால் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 300 முதல் 4,000 மதிப்பெண்கள் வழங்கப்படும் 10,000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1000/- Paypal முலம் வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- paypal முலம் பணபரிமாற்றம் நடைபெறுவதால் வங்கி கணக்கும், paypal கணக்கும் அவசியம்.



க்ளிக்


http://www.testspin.com/testerProfile






------------------------------------------



இதுவும் புள்ளியில் துறை சார்ந்த இந்திய கம்பெனி E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தால் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 300 முதல் 1,000 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் 10,000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1000/- Zip Cash மூலம் வழங்கப்படும். கடந்த வருடம் முதல் இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- Zipcash முலம் பணபரிமாற்றம் நடைபெறுவதால் நேரடியாக பணம் பெற முடியாது Gift Voucher, Mobile Recharge, Shopping Card, போன்றவற்றில் நமக்கு வேண்டிய பொருள்கள் பெறலாம்


க்ளிக்



 
------------------------------------------
 
 


இதுவும் புள்ளியில் துறை சார்ந்த கம்பெனி சர்வே மூலம் வருமான ஈட்டலாம் E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 20 முதல் 400 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் 2,600 மதிப்பெணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1000/- Paypal முலம் வழங்கப்படும். இத்துடன் இணைந்த சேவையாக நாம் Online Game மற்றும் Blog Add மூலமாகவும் வருமான பெறலாம் கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- paypal முலம் பணபரிமாற்றம் நடைபெறுவதால் வங்கி கணக்கும் paypal கணக்கும் அவசியம்.


க்ளிக்


http://www.planet-pulse.net/