சர்வே + பணம்




All Global

Ciao

Cint/CPX

Clear Voice Surveys

Common Knowledge

Emailinform

e-Rewards

Field Facts Worldwide

GfK NOP

Global Test Market

GMI Research

GoZing

Greenfield Online

Harris Poll Online (Harris Interactive)

IMRB International

InterfaceAsia

InternetSurveyPanel.com

Ipoints

Ipsos Insight

Ipsos iSay

LightSpeed

NFO / MySurvey.com

NFO Interactive

Nielsen

NOP World

Onlinesurveys.com

Opinion Square

Opinion World

OTX

Peanut Labs

Permission Research

PickThem

Pinecone Research

ReRez

Research Now

Saga Populus panel

sMoni

Socratic Forum

Survey.com

Surveysavvy

SurveySpot (SSI)

Synovate

The Panel Station

TNS

Toluna

Trendscan

WorldOne Research

You Gov

Your2Cents (Common Knowledge)

Zoompanel


சர்வே உலகளவில் பேசப்படும் ஒரு சொல். இன்று உள்ள துறைகளில் புள்ளியல் துறையும் மிக முக்கியமானது. இதன் மூலம் நமது வருவாய் உயர்த்திக் கொள்ள அதிகளவில் நமக்கு வாய்ப்புக்கள் உள்ளது மேலே உள்ள அனைத்தும் உலகளவில் இயங்கி கொண்டு இருக்கும் புள்ளியல் துறை கம்பெனி இதில் நம்மை பற்றிய முழு விபரங்கள் அனைத்தும் தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் பின்னர் அவர்கள் Online (or) நமது E-Mail முகவரிக்கு சர்வே Link தரப்படும் இதை தொடர நமது சர்வே பணி ஆரம்பம் ஆகிவிடும் குறைந்த பட்சம் 3 நிமிடத்தில் இருந்து அதிக பட்சம் 40 நிமிடம் வரை தொடரும் மேற்க்கண்ட கம்பெனிகளில் 5 முதல் 50,000 மதிப்பெண் அல்லது 1டாலர் முதல் 20டாலர் நாம் பணி செய்து முடிக்கும் சர்வேக்கு ஊதியமாக வழங்கப்படும், சர்வே கம்பெனி அனைத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண் அல்லது டாலர் சேர்ந்தவுடன் நாம் எடுத்து கொள்ளலாம் அந்தந்த நாட்டு பணமதிப்பாக நமக்கு செக் அல்லது Paypal என கம்பெனி விதிமுறைக்கு உட்பட்டு பணம் வழங்கப்படும். இன்னும் சில கம்பெனி புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் Gift Voucher தரப்படும், இவை நாம் கைக்கு வர 4 வாரம் முதல் 8 வாரம் ஆகும்.

சர்வே பணி என்பது மிக எளிதானது நாம் அன்றாடம் பயன்படுத்து உணவு பொருள்கள், அழகு சாதனம், மின்சாதனம், கணினி மென் பொருள் – வன் பொருள், மோட்டார் வாகனம், உல்லாச பயணங்கள், வங்கிகள், போன்றவற்றின் மிக முக்கியமான உலக புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் - மதிப்பு, உங்கள் தேவை, நீங்கள் பயன்படுத்தும் விதம், என அனைத்து வித கேள்விகளுக்கு சில-பல Click-கள் செய்வதே பணி.

இது போல் சர்வே கம்பெனிக்கு பலரை அறிமுகம் செய்து சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.


No comments:

Post a Comment