ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்
ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக (WAV, MP3, AAC, AIF, AU, FLAC, MP4, OGG, WMA, iPhone Ringtone ) கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும் மென்பொருள் இல்லாமால் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய  இந்த இணையதளம் உதவி செய்கிறது.No comments:

Post a Comment