windows 7 USB drive ல் Install செய்வது






Windows 7


DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக

Windows 7  Install செய்து கொள்ளலாம்

USB Flash Drive (4GB)

Windows 7 or Vista files.

இனி எவ்வாறு Windows 7 bootable - USB Flash ல் உருவாக்குவது.

USB Portல் USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்

Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்

பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் காணலாம்

இங்கு நான் DVD Drive க்கு 'G' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்

Start menu-> Run->Type cmd

G: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

இங்கு G or உங்கள் DVD drive letter யினை தரவும்

அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.

Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive காப்பி செய்யவும்

உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிடும்

நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7 நிறுவிக் கொள்ளலாம்

Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழக்கம் போலவே நிறுவிக் கொள்ளலாம்




No comments:

Post a Comment