Portable Nero & Portable Power DVD

Portable

Nero Version 10.0.10.100 Multilingual




Portable Nero Version 10.0.10.100 Multilingual மிகவும் எளிதாக உள்ளது CD, DVD, கேசட்டில் பதிவு மிகச்சிறந்த மென்பொருள் முதலில் நமக்கு வேண்டியவற்றை Cd or Dvd தேர்வு செய்வது அடுத்தாக Data or Audio or Video or Cd To Cd என பதிவு செய்யும் விதம் பின்னர் வேண்டிய File-யை செலக்ட் செய்வது, அடுத்தாக Number Copies மற்றும் Allow File to be added later இத்துடன் Burn க்ளிக் செய்ய Cd-யில் பதிவு ஆரம்பித்து 10 நிமிடங்களில் முடிந்துவிடும் Ease to Use. இதன் மற்றொரு சிறப்பு Portable மென்பொருள் 20Mp மட்டுமே பயன்படுத்தி பாருங்கள் புதியவர்களுக்கு பயன்வுள்ளது.




தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்






_________________________________________________________
 


Portable
 
Power DVD 10.0.2113
 
 



Power DVD புது Version 10.0.2113 இதன் சிறப்பு கீழ் வரும் பட்டியலை பாருங்கள் மிகவும் வாய்ந்த அழகு தோற்றம் 3D மற்றும் Blu-ray Play செய்யும் வசதி DTS-ES, Dolby Digital, Tru Theater Surround சவுண்டு, MP3, WAV, MPEG4 AVC, High-Definition Video, Movie Collection, Movie Remix, Moves subtitles என அனைத்து வித சிறப்பு உள்ளது.
 
Audio:


- New! - Dolby Digital Plus*

- New! - Dolby TrueHD*

- New! - DTS-HD*

- DTS-ES* DTS Neo:6 (Discrete, Matrix)*

- DTS 96/24**

- AAC 5.1 Channel support**

- DTS**

- Dolby Digital 7.1

- Dolby Digital EX**

- Dolby Pro Logic IIx**

- Dolby Headphone**

- Dolby Virtual Speaker**

- TrueTheater - Surround (Multi-channel Environment Impression Mode)

- TrueTheater - Surround (Virtual Speaker Mode)

- TrueTheater - Surround (Headphone Mode)

- MLP lossless**

- SRS TruSurroundXT**

- Pitch scaling technology

- Audio equalizer presets

- Audio visualizations

- Direct 96/24 output

- MP3, WAV



Video:

- New! - SMPTE VC-1 High-Definition Video*

- MPEG4 AVC (H.264) High-Definition Video**

- TrueTheater - Lighting (Adaptive lighting for video quality enhancement)

- TrueTheater - Stretch (Non-linear stretch technology)

- Video smart de-interlacing



Playback Formats:

- New! - BD-ROM (Blu-ray Disc) playback*

- New! - BD-RE (Blu-ray Disc) playback*

- VCPS for DVD+VR with content protection

- CPRM for DVD-VR with content protection**

- DVD-Audio**

- External subtitles

- DVD files (DVD-Video, DVD-VR, DVD+VR) from any folder in your hard drive



Advanced Features:

- New! - Movie Collection Support

- New! - Movie Remix

- New! - Integration with Movie Live Service

- UPnP Support - Access your media from a Home Network**

- Say-It-Again - Automatically repeats the last movie scene

- See-It-All - Automatically speeds playback to show as much of the movie as possible

- Read-It-Clearly - Moves subtitles from the viewing screen

- Available in Ultra Edition (Blu-ray Disc) only

- Available in Deluxe version and Ultra Edition (Blu-ray Disc)



தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்



செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி இன்று தேவை என்பதை ஆதாரிப்பவன் ஆகவே நான் படித்த இந்த E-Book எல்லோருக்கும் பயன்வுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தயவு செய்து 18 வயது மேலே உள்ளவர்கள் மற்றும் தரவிறக்கம் செய்க.




இந்த E-Book நமது இந்தியா கலாச்சராத்தின் அடிப்படையான 66 கலைகளை ஒரு சில இந்திய ஒவியத்தின் படங்களையும் மற்றவற்றை வெளிநாட்டு புகைப்படத்தையும் எடுத்துக்கட்டாக கொண்டு இலைமறைகாய்யாக நமக்கு English E-Book 149 பக்கங்கள் கொண்டதாக வழங்கியுள்ளார்கள்.




தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்







----------------------------------------------------------------------








இந்த E-Book இந்திய காமசூத்திரா புத்தகத்தை அடிப்படையாக கொண்டு முற்றிலும் வெளிநாட்டு புகைப்படத்துடன் எடுத்துக்கட்டாக கொண்டு வடிவமைத்துள்ளார்கள், ஆண் -பெண், பெண் - ஆண் என மகிழ்விக்கும் முறைகளை படிப்படியாகவும் இலைமறைகாய்யாகவும் நேர்த்தியாக எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தமால் அழகாக தொகுத்து English E-Book 244 பக்கங்கள் கொண்டதாக வழங்கியுள்ளார்கள்.




தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்





E-Mail & Cell தரும் பணம்



E-mail மூலமாக நாம் வருமானம் ஈட்டலாம் Rupeemail இந்த கம்பெனியில் நம்மை பதிவு செய்து கொண்டு அவர்கள் அனுப்பும் E-mail-ல் வரும் Add பார்ப்பதால் நமக்கு 25-பைசா முதல்1-ரூபாய் வரை தருகிறார்கள் அது போல் நாம் அவர்களுக்கு ஒரு நபரை சேர்ப்பதான் மூலம் 2-ரூபாய் பெறலாம். நமது Orkut, Blogger, Facebook, My Space, Twitter போன்றவற்றில் முறையாக தொடர்ந்து செயல் பட்டால் மாதம் 300/- வருமானம் ஈட்டலாம். RupeeMail Cheque மட்டுமே தருவதால் உங்கள் சரியான பெயர், முகவரி மற்றும் E-mail I D - உடன் பதிவு செய்து கொள்ளுங்கள்.






கீழ்க்கண்ட link-கை க்ளிக் செய்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்







 
________________________________________







You Mint கம்பெனியில் நம்மை பதிவு செய்வதன் மூலம் 2 வழிகளில் வருமானம் பெறலாம்


1. E-mail-ல் வரும் Add பார்ப்பதால் நமக்கு 25-பைசா முதல்1-ரூபாய் வரை தருகிறார்கள் அது போல் நாம் அவர்களுக்கு ஒரு நபரை சேர்ப்பதான் மூலம் 2-ரூபாய்  NIR நபர்க்கு 5ரூபாய் பெறலாம். நமது Orkut, Blogger, Facebook, My Space, Twitter போன்றவற்றில் முறையாக தொடர்ந்து சிறப்பாக செயல்படலாம்.


2. நமது Cell Number-ரை பதிவு செய்து கொண்டு Youmint-க்கு ஒரு நபரை சேர்ப்பதான் மூலம் 2-ரூபாய் பெறலாம் நமது நண்பகளையும் இணைத்து ஒரு குழுவாக உருவாகி You Mint அனுப்பும் SMS Add நமக்கு வரும் முதல் Add-க்கு 25-பைசாவும் நமது நண்பர்கள் தொடர்ந்து பார்க்கும் Add-க்கு 10-பைசாவும் தொடர்ந்து பெறலாம்.  இந்திய முழுவதும் Free SMS அனுப்பலாம்.

இதன் மூலம் சரியாக செயல்பட்டால் மாதம் 500/- ரூபாய் வருமானம் ஈட்டலாம்.



கீழ்க்கண்ட link-கை க்ளிக் செய்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்






Mozilla Firefox Portable இணைய உலவி & Mmc Medic Memory Card Repari மென்பொருள்


portable

Mozilla Firefox  4.0 Beta 6





Mozilla Firefox வழங்கும் புத்தம் புது Version Beta வரிசையில்  4.0.Beta-6 Portable  இணைய உலகத்தில் சாதனைபடைக்கும் Mozilla தனது Beta வரிசையில் 3-வதாக வந்துள்ளது இதுவும் சாதனை படைக்கும். இது ஒரு portable பார்க்க அழகாகவும் விரைவாகவும்,   தெளிவான வடிவு அமைப்பும் கொண்டு விளங்குகிறது. எந்ததொரு Tool Bar-வுடன் இணையும் தன்மையுடையது. இதன் பிரேமை பல வண்ண நிறத்தில் மாற்றிக்கொள்ளலாம், அதே பழைய சாட்காட் கீ-கள் உடன் இயங்கும்.இதன் சிறப்பு Speed.



தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.
 
http://www.4shared.com/file/uv9EVxb2/FirefoxPortableTest_40_Beta_6_.html
 
 
 


MMC Medic
Reformat Your Corrupted MMC





    உங்கள் மெமரி கார்டு Open செய்ய முடியமால் Corrupt ஆகி Format செய்யவரமால் இருந்தால் இந்த மென்பொருள் மெமரி கார்டை Repair செய்து தர உறுதுணையாக இருக்கும்


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.

http://www.4shared.com/file/Mt6wg3-R/mmcmedic.html

குமுதம் வழங்கும் இலவச சேவை



நேயர்கள் நலனில் அக்கறை கொண்ட குமுதம்.காம் தினமும் ராசிபலண்களை இ-மெயில் வழியாக இலவசமாக வழங்கி வருகிறது இதில் நீங்களும் பயன்பெற வேண்டுமா? உங்கள் பெயர், பிறந்த தேதி, ராசி, இ-மெயில் அட்ரஸ் போன்றவற்றை உடனே பதிவு செய்யுங்கள், உங்களுக்கான ராசிபலன் தினமும் உங்கள் இன்பாக்ஸை வந்தடையும், உங்கள் குடும்பம், வேலை, அதிர்ஷ்டம் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு நாட்களை நம்பிக்கையுடன் தொடங்குங்கள் நலம் பெருகட்டும்



க்ளிக் (Or)  காப்பி & பேஸ்ட்





நன்றி:- குமுதம்



இ-பேப்பர்





காலையில் எழுந்து முதலில் பார்ப்பது செய்தித்தாள் ,  நமது E-mail க்கு இப்போது தினமலர் வழங்கும் E-Paper காலையில் எழுந்ததும் கைக்கு கிடைக்கும். வண்டி வரவில்லை, மழை, பேப்பர் பையன் லீவு, பந்த், போன்ற எதை பற்றியும் கவலையில்லை நமது தினமலர் செய்திதாள் போன்று பக்கம் பக்கமாக புரட்டி படிக்கலாம் இதன் சிறப்பு எந்த ஒரு எடிசன் (திருச்சி,மதுரை,கோவை,சேலம்,சென்னை,) பார்த்து படிக்கலாம், இது முற்றிலும் இலவசம் பதிவு செய்து கொள்ளுங்கள் காலையில் இ-பேப்பர் படியுங்கள் ரெடி யுவர் இ-பேப்பர் at Daily 5.00am clock in your E-mail inbox ‘ Hurry Up ’


க்ளிக்

http://epaper.dinamalar.com/Registernew.shtml

நன்றி:- தினமலர்

Survey தரும் பணம்

 

இது அமெரிக்க கம்பெனி உலகம் முழுவது உள்ள வியாபாரம், வர்த்தகம்,தொழில் நுட்பம் என அனைத்து வகையான துறைகளின் புள்ளி விபரங்களை சேகரித்து மிகப்பெரிய கம்பெனிகளுக்கு வழங்குகிறது அதன் மூலம் ஒரு கம்பெனி தனது மதிப்பு, மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் போன்ற புள்ளி விபரங்களை பெற்று தனது மதிப்பையும், வியாபார-வர்த்தகத்தை பெருக்க வழி வகை செய்து கொள்கிறது. இதன் உடன் இணைந்து நமது அனுபவங்களை (தொழில்நுட்பம், பயன்பாடு) பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் வருமானம் பெறலாம் சில தேர்ந்து எடுத்த கேள்விகளுக்கு க்ளிக் மூலம் நாம் பதில்களாக தரலாம் தவறு செய்தால் சர்வே கேள்விகள் முடிந்து விடும் தொடர்ந்து சரியாக பதில் செய்தால் வருமானம் ஈட்டலாம். மிகவும் சுலபமானது. முதலில் கீழ்க்கண்ட Link க்ளிக் செய்து கம்பெனியில் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 30 முதல் 600 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். 1000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 2000/- காசோலை வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- காசோலையாக பணம் தருவதால் சரியான பெயர், முகவரி, E-mail முகவரி, தரவேண்டும்


க்ளிக்


http://www.globaltestmarket.com/join.php




------------------------------------------

 


இதுவும் புள்ளியில் துறை சார்ந்த கம்பெனி சர்வே மூலம் வருமான ஈட்டலாம் E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தல் உங்களுக்கு 200 முதல் 400 மதிப்பெண்கள் வழங்கப்படும் 1000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 2000/- காசோலை வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- காசோலையாக பணம் தருவதால் சரியான பெயர், முகவரி, E-mail முகவரி, தரவேண்டும்


க்ளிக்


https://www.techsay.com/join.php






------------------------------------------




இதுவும் புள்ளியில் துறை சார்ந்த இந்திய கம்பெனி Online மூலம் நேரடியாக சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 2 முதல் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும் 1000 மதிப்பெண்ணுக்கு ரூபாய் 2000/- வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- வங்கி முலம் பணம் வழங்குவதால் வங்கி கணக்கு, வங்கிக்குரிய MICR Code மற்றும் IFSC Code அவசியம் தெரிந்த பின்னர் கம்பெனியில் உறுப்பினர் ஆக பதிவு செய்து கொள்ளவும்.


க்ளிக்



http://corpscan.info/eform/registration.php





------------------------------------------




இதுவும் புள்ளியில் துறை சார்ந்த கம்பெனி சர்வே மூலம் வருமான ஈட்டலாம் E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தால் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 300 முதல் 4,000 மதிப்பெண்கள் வழங்கப்படும் 10,000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1000/- Paypal முலம் வழங்கப்படும். கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- paypal முலம் பணபரிமாற்றம் நடைபெறுவதால் வங்கி கணக்கும், paypal கணக்கும் அவசியம்.



க்ளிக்


http://www.testspin.com/testerProfile






------------------------------------------



இதுவும் புள்ளியில் துறை சார்ந்த இந்திய கம்பெனி E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தால் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 300 முதல் 1,000 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் 10,000 மதிப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1000/- Zip Cash மூலம் வழங்கப்படும். கடந்த வருடம் முதல் இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- Zipcash முலம் பணபரிமாற்றம் நடைபெறுவதால் நேரடியாக பணம் பெற முடியாது Gift Voucher, Mobile Recharge, Shopping Card, போன்றவற்றில் நமக்கு வேண்டிய பொருள்கள் பெறலாம்


க்ளிக்



 
------------------------------------------
 
 


இதுவும் புள்ளியில் துறை சார்ந்த கம்பெனி சர்வே மூலம் வருமான ஈட்டலாம் E-Mail மூலம் சர்வே பணிபுரியலாம் உங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் பின்னர் உங்களுக்குரிய சர்வே E-Mail மூலம் வரும் சரியாக நிறைவு செய்தால் உங்களுக்கு 20 முதல் 400 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் 2,600 மதிப்பெணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1000/- Paypal முலம் வழங்கப்படும். இத்துடன் இணைந்த சேவையாக நாம் Online Game மற்றும் Blog Add மூலமாகவும் வருமான பெறலாம் கடந்த 2 வருடமாக இதில் இணைந்து செயல்படுகிறேன்.


குறிப்பு :- paypal முலம் பணபரிமாற்றம் நடைபெறுவதால் வங்கி கணக்கும் paypal கணக்கும் அவசியம்.


க்ளிக்


http://www.planet-pulse.net/

உலககோப்பை கிரிக்கெட் அட்டவணை

Icc-World-Cup-2011 










நன்றி :- Cricbuzz

Pen Drive & Memory Card - வைரஸ் பாதுகாப்பு மற்றும் துணை மென்பொருள்கள்

Ess_USB- All In One



           Ess_Usb_7.1.1000.0 பாதுகாப்பு மற்றும் இல்லாமல் அதன் துணையாக  

  1. Antivirus, 
  2. Firewall,
  3. Eject,
  4. Locker,
  5. Locke-PC-With-USB,
  6. BackGround,
  7. Reminder,
  8. Back_Up,
  9. File Recover,
  10. Format,

என பல நமக்கு உதவிகளை ஒன்று சேர்த்து தருகிறது.  Pen Drive & Memory Card பயன்படுத்தாதவர்கள் இன்று யாரும் இல்லை அலுவலகம் மற்றும் நண்பர்களிடம் Video-Audio-Software-Documents என எண்ணில் அடங்க பரிவர்த்தனைகள் நடக்கிறது இதனால் Virus பரவுகிறது இதில் இருந்து நமது pen Drive & Memory Card பாதுகாக்க உற்றதுணைவன் இது ஒரு portable software அதனால் நமக்கு தேவைபடும் சிலவற்றை மற்றும் உபயோகபடுத்தலாம் நிறுவும் போது அதைப்பற்றிய சிறு குறிப்பு தரப்பட்டுள்ளது எங்கு வேண்டும் என்று தேர்வு செய்தபின் நிறுவலாம்.  


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி - பேஸ்ட் செய்க.


http://www.4shared.com/file/aQ4YIYmJ/Ess_USB.html


இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Mipony - V1.1.0-Beta2


இணையதளத்தில் அடிக்கடி தரவிறக்கம் செய்யும் போது நம் பகிர்ந்து கொள்ளும் தளங்கள் ( Megaupload, Rapidshare,  Hotfile, Easy-share, Gigasize,  Mediafire,  Depositefiles,  Megaporn,  Filefactory,  Uploading,  4shared ) பற்பல இவை அனைத்திலும் பணம் செலுத்தி premium கணக்கு தொடங்க இயலாது அது போல் பொறுமையாக காத்துயிருந்து தரவிறக்கம் செய்வதும் கடினம் அப்போது கை கொடுப்பது தான் இந்த மென்பொருள். நம் தரவிறக்கம் செய்யும் File Link-யை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் தானாக காத்துயிருந்து நமக்கு முழுயாக தரவிறக்கம் செய்து தரும் இத்துடன் நமக்கு பயன்படும் Tool Bar இணைப்பாக வருகிறது வேண்டும் என்றால் நிறுவிக்கொள்ளலாம் இல்லை என்றால் தவித்துக்கலாம்





இந்த Tool Bar-யில் Down load File & Link, Web’s, Audio Player, Flash-Game & Game, Online TV, Online Radio, Weather Report, E-mail Notifies, என அனைத்தும் பயன்வுள்ள வகையில் அமைந்துள்ளது, நமக்கு தேவையானவற்றையும் add-ம் வேண்டாதவற்றை நீக்கவும் செய்து கொள்ளலாம். இதை நிறுவ Microsoft.NET Framework2.0 Version வேண்டும் தாங்கள் நிறுவி இருந்தால் அவசியம் இல்லை.  நிறுவவில்லை எனில் தறவிரக்க கீழே தனி Link தரப்பட்டுவுள்ளது முதலில் Microsoft.NET Framework2.0 Version நிறுவியபின் Mipony - V1.1.0-Beta2 நிறுவி பயன்பெறுக.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க





 Orbit Downloader_Portable_4.0.0.3

Orbit Downloader_Portable_4.0.0.3 அதிவேகமாக எல்லா வகையான File-களும் தரவிறக்கம் செய்யலாம் இதன் சிறப்பு வேகம். இதை நமக்கு தேவையான இடத்தில் நிறுவிக்கொண்டு Short Cut Key எடுத்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம். நாம் தரவிறக்கம் செய்யும் File-ளின் Link-கை Copy செய்து இதில் Paste செய்ய தரவிறக்கம் ஆரம்பம் ஆகிவிடும் தரவிறக்கும் File-களை தேவையான இடத்தில் சேமித்து கொள்ளலாம் மற்றும் youtube MetaCafe போன்ற வீடியோ தளங்களில் உள்ள வீடியோகள் தரவிறக்கலாம் இத்துடன் இணைந்து நாம் பயண்படுத்தும் மென் பொருள்களுக்கு தேவையான Up Date File-களை தரவல்லது, அது போல் தன்னை தானே (update)புதுப்பித்து கொள்ளும் பயன்படுத்த சுலபமானது. 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க






Microsoft வழங்கும் Inernet Explorer 9Beta, Windows-சில் இணைந்து வந்த Internet Explorer இப்போது முதன்முதலில் Inernet Explorer 9 Beta-வை  சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது, இதை பரிசிலித்துவிட்டு குறைகளை நிக்கிய பின்னர் முழுமையான திறனுடன் அறிமுகம் செய்யும். தற்போது வெளிவந்துள்ள Inernet Explorer 9Beta. Microsoft தனக்கு போட்டியான கம்பெனிகளை மனதில் கொண்டு அதிவேகம் மற்றும் பாதுகாப்பு செயல் கொண்டதாக இருக்கும் என உறுதி செய்துள்ளது, பயன்படுத்தி பாருங்கள் இது Windows 7, மற்றும் Vista Ser-Pac-2 மட்டுமே இயங்கும்.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க




2 - D N S Server – கள் - Windows - 7 பயன்படுத்துபவர்கள் 1. Net-பணியாளர்களுக்கு வேகம், 2. இல்லப்பாதுகாப்பு

        Internet  இல்லதா இல்லம் - உலகம் இனி இல்லை என்று சொல்லு காலம் வந்துவிட்டது,  ஆனால் வேகம் மற்றும் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய குறை Windows - 7  பயன்படுத்துபவர்கள் D N S Server-கள் மூலம் Net-பணியாளர்களுக்கு நெட் வேகத்தை அதிகப்படுத்தியும்,  இல்ல பாதுகாப்பிற்க்குX’  தளங்களை முற்றிலும் தடுத்து விடலாம். இதை கீழ் கண்ட படத்தின் மூலம் செயல்பட்டு வேகம் மற்றும் பாதுகாப்பை பெறலாம்,

க்ளிக் - 1 


க்ளிக் - 2



க்ளிக் - 3



க்ளிக் - 4



க்ளிக் - 5



க்ளிக் - 6



க்ளிக் - 7



Click  -> Use the following DNS server addresses

கீழ்க்கண்ட Server – களின் எண்களை மாற்றுக :-

Preferred DNS Server :-  8 . 8 . 8 . 8
Alternate DNS Server  :-  8 . 8 . 4 . 4   
 
Click  -> Ok  

Net-பணியாளர்களுக்கு இந்த DNS Server நம்பகமான  Google சேவை.

இல்லத்திற்க்கு

Preferred DNS Server :-  208 . 67 . 222 . 123
Altermate DNS Server :-  208 . 67 . 220 . 123


மேற்க்கண்ட பட  விளக்கத்தில் குழப்பம் இருப்பின் கீழ் தரப்பட்டுள்ள வீடியோவை காண்க.

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Bitdefender Anti Virus



Anti Virus தயாரிப்பில் தனக்கு என்று தனி முத்திரை பதித்த Bitdefender  தனது நிறுவனத்தின்  சார்பாக இலவசமாக  கடந்த சில மாதங்களாக தொடந்து வழங்கும், Bitdefender  V 10  இப்போது 8 மாத Free License – உடன் கிடைக்கிறது.  Virus, Spyware’s, Rootkits, போன்றவற்றியில் இருந்தும், Popup’s, Password, Firewall Alert’s, Quarantine, System Restore Setting’s, மற்றும் அனைத்துவித Scan வசதி மூலம் கணினி பாதுகாக்கலாம். I C S A  Labs யின் நற்சான்றிதழ், I S T யில் பரிசையும் வென்றுள்ளது. 41-மில்லியன் மக்களும், 200 நாடுகளும்  Bitdefender Anti Virus வாடிக்கையாளர்கள். இதை நிறுவும் போது நெட் இணைப்பு அவசியம், நிறுவும் போதே Scan – Update மேற்க்கொள்வதால் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.







FORMAT FACTORY



Format Factory வழங்கும் புத்தம்புது Version 2.50, Audio,  Video,  Picture – Convert & Cuter - Joiner – Mixer, இந்த கால இளைஞர்களுக்கு மிக தேவையான 3 in one Software. அனைத்து கம்பெனி செல் மாடல்களுக்கும் மற்றும் கேமராக்களுக்கு மிக துணையாக இருக்கும். இதில் அனைத்து வகையான Audio,  Video,  Picture File களில் - 12 வகையான format-கள் உள்ளன தேவையானவிதத்தில், Audio,  Video,  Picture -  Convert  செய்துகொள்ளலாம், மற்றும் Audio &  Video - Cuter –ம்  ‘Audio’  to  ‘Audio’,   ‘Video’  to  ‘Video’,  ‘Video’ to  ‘Audio’, Joiner & Mixer - ஆகா உபயோகப்படுத்தலாம். CD-Rom Device-ல் DVD to Video, Music CD to Audio,  DVD/CD to ISO/CSO,  ISO <- -> CSO  மற்றலாம் ஒவ்வென்றுக்கும் தனித்தனியான Software இல்லாமல் அனைத்தும் ஒன்றாக இணைந்த ஒரே அற்புதமான Software.    

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.


 


2 - D N S Server – கள், 1. Net-பணியாளர்களுக்கு வேகம், 2. இல்லப்பாதுகாப்பு

 
             Internet  இல்லதா இல்லம் - உலகம் இனி இல்லை என்று சொல்லு காலம் வந்துவிட்டது,  ஆனால் வேகம் மற்றும் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய குறை ஆனால் D N S Server-கள் மூலம் Net-பணியாளர்களுக்கு நெட் வேகத்தை அதிகப்படுத்தியும்,  இல்ல பாதுகாப்பிற்க்குX’  தளங்களை முற்றிலும் தடுத்து விடலாம். இதை கீழ் கண்ட படத்தின் மூலம் செயல்பட்டு வேகம் மற்றும் பாதுகாப்பை பெறலாம்,

Start  ->

Click  -> Control Panel











Click  -> Net Work Connection









Lan (Or) High Speet Internet

Double Click  ->  Local Area Connection Connected, Firewalled














 



செலக்ட் Internet Protocol ( TCP/IP)

Click  the Properties








 Click  -> Use the following DNS server addresses

கீழ்க்கண்ட Server – களின் எண்களை மாற்றுக :-

Preferred DNS Server :-  8 . 8 . 8 . 8
Alternate DNS Server  :-  8 . 8 . 4 . 4   
 
Click  -> Ok  

Net-பணியாளர்களுக்கு இந்த DNS Server நம்பகமான  Google சேவை.

இல்லத்திற்க்கு

Preferred DNS Server :-  208 . 67 . 222 . 123
Altermate DNS Server :-  208 . 67 . 220 . 123


மேற்க்கண்ட பட  விளக்கத்தில் குழப்பம் இருப்பின் கீழ் தரப்பட்டுள்ள வீடியோவை காண்க.

அதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று





Mozilla Firefox 

Mozilla Firefox  வழங்கும் புத்தம் புது Version Beta 4.42.0.0.  இணைய உலகத்தில் சாதனைபடைக்கும் Mozilla தனது Beta வரிசையில் இரண்டாவதாக வந்துள்ளது இதுவும் சாதனை படைக்கும் பார்க்க அழகாகவும் விரைவாகவும், தெளிவான வடிவு அமைப்பும் கொண்டு விளங்குகிறது.எந்ததொரு Tool Bar-வுடன் இணையும் தன்மையுடையது. இதன் பிரேமை பல  வண்ண நிறத்தில் மாற்றிக்கொள்ளலாம், அதே பழைய சாட்காட் கீ-கள் உடன் இயங்கும்.இதன் சிறப்பு Speed.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.









Google Chrome Beta

Google  நிறுவனம் தரும் ஒரு புத்தம் புது Chrome Beta  வரிசையில் 2-வதாக வழங்கும் Chrome Version – 1.2.183.29  இது  Google Tool Bar  வுடன் சிறப்பாகவும் வேகமாகவும் உள்ளது. நல்ல கலர் பிரேமும் சிம்பிளான அமைப்புடன் இருக்கிறது.Google  நிறுவனம் தரும் அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். விரைவான அமைப்பு தொடந்து தரும் தானே Up Grade  ஆகும் வசதி. Virus தளங்களை அனுமதிக்காது.இதை நிறுவ நெட் இணைப்பு அவசியம்.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.









Internet Download Manager

Tonec inc  கம்பெனியின்  Internet Download Manager  Version 5.19.3.0 இது அதிவேகமாக Download – செய்யும் எந்த வகை File – யும் தனியாக தரவிறக்கம் செய்யலாம். இது You Tube Video போன்ற தளங்களில் உள்ள Video – வையும் தரவிறக்கம் செய்யலாம். இதன் கிராக் File  சேர்ந்துள்ளது.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.