இல்லம் மற்றும் NET பணியாளர்கள் & வணிக நிறுவனங்களுக்கு மிகப்பொருத்தமான இலவச Anti Virus பாதுகாப்பு

AVAST ANTIVIRUS

Alwil கம்பெனி அளிக்கும் AVAST-5.0.594.0 Version கடந்த சில மாதங்களாக 1 வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இதன் சிறப்பு Install செய்து Register செய்த தேதியில் இருந்து 1 வருடம் இலவசமாக சேவை தருகிறது. Home User – களுக்கு மிகப்பொருத்தமானது.  இதில் Boot Scan, Rootkit Scan, Mail Scan, Quick Scan, Full System Scan, Removable Media Scan, Select Folder Scan, என தான் பணி முடிந்ததும் அறிவிக்கும் Voice Massages Sounds வசதி.  Trojans, Dialers, Worms, Adware-Spyware போன்ற Virus எதிராக Auto Clean Up அம்சம். Silent / Gaming Mode மற்றும் Update Program பலவிதமாக நமக்கு உதவுகிறது. எளிதாக புரிந்து கொள்ளும் டிசைன் வடிவம். இதை கட்டண சேவையாக Up Grade செய்து கொண்டு Insert Avast Pro Anti Virus (or) Avast Internet Security – யாக உயர்திறன் Anti Virus பெறலாம்.


தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்க


COMODO INTERNET SECURITY PREMIUM

Comodo நிறுவனம் வழங்கும் Comodo Internet Security Premium -4..1.19277.920 Version இலவசமாக தருகிறது இதில் E-mail-Addras மற்றும் Register தொல்லையில்லை, Internet உபயோகிக்கும் பணியாளர்கள், வணிக நிறுவனங்களுக்கு மிகப்பொருத்தமானது. இது Fragmented I P Data Grams, Protocol Analysis, Monitor N D I S Protocols other than TCP / IP, இத்துடன் Fire Wall பாதுகாப்பு, Net Work Security அனைத்து Virus பாதுகாப்புக்கு என Up Date & Quarantined Items வழங்குகிறது. தனிப்பட்ட முறையில் My Protected Files, My Blocked Files, My Pending Files, My Own Safe Files வசதிகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.கட்டண சேவையில் கணிணி முழுவதுமான Total Proactive Security தருகிறது.


தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்கNo comments:

Post a Comment