இ-பேப்பர்

காலையில் எழுந்து முதலில் பார்ப்பது செய்தித்தாள் ,  நமது E-mail க்கு இப்போது தினமலர் வழங்கும் E-Paper காலையில் எழுந்ததும் கைக்கு கிடைக்கும். வண்டி வரவில்லை, மழை, பேப்பர் பையன் லீவு, பந்த், போன்ற எதை பற்றியும் கவலையில்லை நமது தினமலர் செய்திதாள் போன்று பக்கம் பக்கமாக புரட்டி படிக்கலாம் இதன் சிறப்பு எந்த ஒரு எடிசன் (திருச்சி,மதுரை,கோவை,சேலம்,சென்னை,) பார்த்து படிக்கலாம், இது முற்றிலும் இலவசம் பதிவு செய்து கொள்ளுங்கள் காலையில் இ-பேப்பர் படியுங்கள் ரெடி யுவர் இ-பேப்பர் at Daily 5.00am clock in your E-mail inbox ‘ Hurry Up ’


க்ளிக்

http://epaper.dinamalar.com/Registernew.shtml

நன்றி:- தினமலர்

No comments:

Post a Comment