Mozilla Firefox Portable இணைய உலவி & Mmc Medic Memory Card Repari மென்பொருள்


portable

Mozilla Firefox  4.0 Beta 6





Mozilla Firefox வழங்கும் புத்தம் புது Version Beta வரிசையில்  4.0.Beta-6 Portable  இணைய உலகத்தில் சாதனைபடைக்கும் Mozilla தனது Beta வரிசையில் 3-வதாக வந்துள்ளது இதுவும் சாதனை படைக்கும். இது ஒரு portable பார்க்க அழகாகவும் விரைவாகவும்,   தெளிவான வடிவு அமைப்பும் கொண்டு விளங்குகிறது. எந்ததொரு Tool Bar-வுடன் இணையும் தன்மையுடையது. இதன் பிரேமை பல வண்ண நிறத்தில் மாற்றிக்கொள்ளலாம், அதே பழைய சாட்காட் கீ-கள் உடன் இயங்கும்.இதன் சிறப்பு Speed.



தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.
 
http://www.4shared.com/file/uv9EVxb2/FirefoxPortableTest_40_Beta_6_.html
 
 
 


MMC Medic
Reformat Your Corrupted MMC





    உங்கள் மெமரி கார்டு Open செய்ய முடியமால் Corrupt ஆகி Format செய்யவரமால் இருந்தால் இந்த மென்பொருள் மெமரி கார்டை Repair செய்து தர உறுதுணையாக இருக்கும்


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.

http://www.4shared.com/file/Mt6wg3-R/mmcmedic.html

No comments:

Post a Comment