கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Bitdefender Anti VirusAnti Virus தயாரிப்பில் தனக்கு என்று தனி முத்திரை பதித்த Bitdefender  தனது நிறுவனத்தின்  சார்பாக இலவசமாக  கடந்த சில மாதங்களாக தொடந்து வழங்கும், Bitdefender  V 10  இப்போது 8 மாத Free License – உடன் கிடைக்கிறது.  Virus, Spyware’s, Rootkits, போன்றவற்றியில் இருந்தும், Popup’s, Password, Firewall Alert’s, Quarantine, System Restore Setting’s, மற்றும் அனைத்துவித Scan வசதி மூலம் கணினி பாதுகாக்கலாம். I C S A  Labs யின் நற்சான்றிதழ், I S T யில் பரிசையும் வென்றுள்ளது. 41-மில்லியன் மக்களும், 200 நாடுகளும்  Bitdefender Anti Virus வாடிக்கையாளர்கள். இதை நிறுவும் போது நெட் இணைப்பு அவசியம், நிறுவும் போதே Scan – Update மேற்க்கொள்வதால் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.FORMAT FACTORYFormat Factory வழங்கும் புத்தம்புது Version 2.50, Audio,  Video,  Picture – Convert & Cuter - Joiner – Mixer, இந்த கால இளைஞர்களுக்கு மிக தேவையான 3 in one Software. அனைத்து கம்பெனி செல் மாடல்களுக்கும் மற்றும் கேமராக்களுக்கு மிக துணையாக இருக்கும். இதில் அனைத்து வகையான Audio,  Video,  Picture File களில் - 12 வகையான format-கள் உள்ளன தேவையானவிதத்தில், Audio,  Video,  Picture -  Convert  செய்துகொள்ளலாம், மற்றும் Audio &  Video - Cuter –ம்  ‘Audio’  to  ‘Audio’,   ‘Video’  to  ‘Video’,  ‘Video’ to  ‘Audio’, Joiner & Mixer - ஆகா உபயோகப்படுத்தலாம். CD-Rom Device-ல் DVD to Video, Music CD to Audio,  DVD/CD to ISO/CSO,  ISO <- -> CSO  மற்றலாம் ஒவ்வென்றுக்கும் தனித்தனியான Software இல்லாமல் அனைத்தும் ஒன்றாக இணைந்த ஒரே அற்புதமான Software.    

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.


 


No comments:

Post a Comment