இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Mipony - V1.1.0-Beta2


இணையதளத்தில் அடிக்கடி தரவிறக்கம் செய்யும் போது நம் பகிர்ந்து கொள்ளும் தளங்கள் ( Megaupload, Rapidshare,  Hotfile, Easy-share, Gigasize,  Mediafire,  Depositefiles,  Megaporn,  Filefactory,  Uploading,  4shared ) பற்பல இவை அனைத்திலும் பணம் செலுத்தி premium கணக்கு தொடங்க இயலாது அது போல் பொறுமையாக காத்துயிருந்து தரவிறக்கம் செய்வதும் கடினம் அப்போது கை கொடுப்பது தான் இந்த மென்பொருள். நம் தரவிறக்கம் செய்யும் File Link-யை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் தானாக காத்துயிருந்து நமக்கு முழுயாக தரவிறக்கம் செய்து தரும் இத்துடன் நமக்கு பயன்படும் Tool Bar இணைப்பாக வருகிறது வேண்டும் என்றால் நிறுவிக்கொள்ளலாம் இல்லை என்றால் தவித்துக்கலாம்

இந்த Tool Bar-யில் Down load File & Link, Web’s, Audio Player, Flash-Game & Game, Online TV, Online Radio, Weather Report, E-mail Notifies, என அனைத்தும் பயன்வுள்ள வகையில் அமைந்துள்ளது, நமக்கு தேவையானவற்றையும் add-ம் வேண்டாதவற்றை நீக்கவும் செய்து கொள்ளலாம். இதை நிறுவ Microsoft.NET Framework2.0 Version வேண்டும் தாங்கள் நிறுவி இருந்தால் அவசியம் இல்லை.  நிறுவவில்லை எனில் தறவிரக்க கீழே தனி Link தரப்பட்டுவுள்ளது முதலில் Microsoft.NET Framework2.0 Version நிறுவியபின் Mipony - V1.1.0-Beta2 நிறுவி பயன்பெறுக.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க

 Orbit Downloader_Portable_4.0.0.3

Orbit Downloader_Portable_4.0.0.3 அதிவேகமாக எல்லா வகையான File-களும் தரவிறக்கம் செய்யலாம் இதன் சிறப்பு வேகம். இதை நமக்கு தேவையான இடத்தில் நிறுவிக்கொண்டு Short Cut Key எடுத்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம். நாம் தரவிறக்கம் செய்யும் File-ளின் Link-கை Copy செய்து இதில் Paste செய்ய தரவிறக்கம் ஆரம்பம் ஆகிவிடும் தரவிறக்கும் File-களை தேவையான இடத்தில் சேமித்து கொள்ளலாம் மற்றும் youtube MetaCafe போன்ற வீடியோ தளங்களில் உள்ள வீடியோகள் தரவிறக்கலாம் இத்துடன் இணைந்து நாம் பயண்படுத்தும் மென் பொருள்களுக்கு தேவையான Up Date File-களை தரவல்லது, அது போல் தன்னை தானே (update)புதுப்பித்து கொள்ளும் பயன்படுத்த சுலபமானது. 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க


Microsoft வழங்கும் Inernet Explorer 9Beta, Windows-சில் இணைந்து வந்த Internet Explorer இப்போது முதன்முதலில் Inernet Explorer 9 Beta-வை  சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது, இதை பரிசிலித்துவிட்டு குறைகளை நிக்கிய பின்னர் முழுமையான திறனுடன் அறிமுகம் செய்யும். தற்போது வெளிவந்துள்ள Inernet Explorer 9Beta. Microsoft தனக்கு போட்டியான கம்பெனிகளை மனதில் கொண்டு அதிவேகம் மற்றும் பாதுகாப்பு செயல் கொண்டதாக இருக்கும் என உறுதி செய்துள்ளது, பயன்படுத்தி பாருங்கள் இது Windows 7, மற்றும் Vista Ser-Pac-2 மட்டுமே இயங்கும்.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க
1 comment: