அதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று

Mozilla Firefox 

Mozilla Firefox  வழங்கும் புத்தம் புது Version Beta 4.42.0.0.  இணைய உலகத்தில் சாதனைபடைக்கும் Mozilla தனது Beta வரிசையில் இரண்டாவதாக வந்துள்ளது இதுவும் சாதனை படைக்கும் பார்க்க அழகாகவும் விரைவாகவும், தெளிவான வடிவு அமைப்பும் கொண்டு விளங்குகிறது.எந்ததொரு Tool Bar-வுடன் இணையும் தன்மையுடையது. இதன் பிரேமை பல  வண்ண நிறத்தில் மாற்றிக்கொள்ளலாம், அதே பழைய சாட்காட் கீ-கள் உடன் இயங்கும்.இதன் சிறப்பு Speed.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.

Google Chrome Beta

Google  நிறுவனம் தரும் ஒரு புத்தம் புது Chrome Beta  வரிசையில் 2-வதாக வழங்கும் Chrome Version – 1.2.183.29  இது  Google Tool Bar  வுடன் சிறப்பாகவும் வேகமாகவும் உள்ளது. நல்ல கலர் பிரேமும் சிம்பிளான அமைப்புடன் இருக்கிறது.Google  நிறுவனம் தரும் அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். விரைவான அமைப்பு தொடந்து தரும் தானே Up Grade  ஆகும் வசதி. Virus தளங்களை அனுமதிக்காது.இதை நிறுவ நெட் இணைப்பு அவசியம்.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.

Internet Download Manager

Tonec inc  கம்பெனியின்  Internet Download Manager  Version 5.19.3.0 இது அதிவேகமாக Download – செய்யும் எந்த வகை File – யும் தனியாக தரவிறக்கம் செய்யலாம். இது You Tube Video போன்ற தளங்களில் உள்ள Video – வையும் தரவிறக்கம் செய்யலாம். இதன் கிராக் File  சேர்ந்துள்ளது.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.

No comments:

Post a Comment