Internet இல்லதா இல்லம் - உலகம் இனி இல்லை என்று சொல்லு காலம் வந்துவிட்டது, ஆனால் வேகம் மற்றும் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய குறை ஆனால் D N S Server-கள் மூலம் Net-பணியாளர்களுக்கு நெட் வேகத்தை அதிகப்படுத்தியும், இல்ல பாதுகாப்பிற்க்கு ‘X’ தளங்களை முற்றிலும் தடுத்து விடலாம். இதை கீழ் கண்ட படத்தின் மூலம் செயல்பட்டு வேகம் மற்றும் பாதுகாப்பை பெறலாம்,
Start ->
Click -> Control Panel
Click -> Net Work Connection
Lan (Or) High Speet Internet
Double Click -> Local Area Connection Connected, Firewalled
செலக்ட் Internet Protocol ( TCP/IP)
Click the Properties
Click -> Use the following DNS server addresses
கீழ்க்கண்ட Server – களின் எண்களை மாற்றுக :-
Preferred DNS Server :- 8 . 8 . 8 . 8
Alternate DNS Server :- 8 . 8 . 4 . 4
Click -> Ok
Net-பணியாளர்களுக்கு இந்த DNS Server நம்பகமான Google சேவை.
இல்லத்திற்க்கு
Preferred DNS Server :- 208 . 67 . 222 . 123
Altermate DNS Server :- 208 . 67 . 220 . 123
மேற்க்கண்ட பட விளக்கத்தில் குழப்பம் இருப்பின் கீழ் தரப்பட்டுள்ள வீடியோவை காண்க.
விண்டோஸ் 7 எப்படி செய்வது
ReplyDeleteநான் ஹை ஸ்பீட் இன்டர்நெட் வயர்லஸ் உபயோக படித்துகிறேன்