மூன்று முத்தான புது Version Software


C Cleaner 


Piriform Ltd கம்பெனி வழங்கும் C.Cleaner-3.00.1303  புத்தம் புது Version  ரொம்ப நல்ல இருக்கு பழைய Version  தொடந்து உபயோகித்து வரும் நண்பர்களுக்கு புது செய்தி புதியவர்களுக்கு சின்ன விளக்கம். 1. Cleaner சென்று Scan செய்து XP-யில் அனைத்து வித உபயோகமற்ற குப்பைகளை நீக்கும். 2. Registry  சென்று Registry  Scan செய்து Registry தொடந்து பராமரிக்கலாம் Registry Back Up எடுத்துக்-கொள்ளலாம்.3. Tools  வழியாக XP-யில் Uninstall செய்யலாம், Statup programme மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 4.Options சென்று C.Cleaner இயக்கத்தை தேவைக்கேட்ப மாற்றி பயன்படுத்தலாம்.

 கிளிக்
VLC Media Player


VLC Media Player  வழங்கும் VLC-1.1.4-Win32 புத்தம் புது Version ரொம்ப அருமையான ப்ளேயர் நீண்ட நாள்களுக்குப்பின் அடுத்து அடுத்து புது Version வருகிறது.3gp வீடியோ இயக்கும் போது வரும் Error செய்தி இதில் வருவதில்லை. எல்லாவிதமான Audio, Video File இயங்கும் Playlist, Media Library, Audio Track, Video Subtitle, Audio Effects, Video Effects, Video Rotate, Advanced Controls Tool Bar, Picture Take a Snapshot, Convert, Player Model Theme Style,  என   அனைத்து சேவைகள் இந்த ஒரே VLC Media Player  கிடைக்கும்.

கிளிக்
AVIRA


Avira antivirus  வழங்கும் AVIRA_ANTIVIR_PERSONAL_EN-10 புத்தம் புது Version  தனது இலவச சேவை நீண்ட காலமாக தருகிறது தொடர்ந்து முன்னியில் உள்ளது.இது Virus – களுக்கு உடனுக்குடன் Up Date தருகிறது Trojans, Diallers, Worms, Adware-Spyware  நீக்குகிறது Root Kit – Active Malware வசதி உண்டு. விரைவாக Scan  செய்து Virus நீக்கும். Avira antivirus  தனக்கு வேண்டிய  Up Date-யும், Virus Scan-யும் நமக்கு அறிவுறுத்தும் இதன் முழு சேவை பெற கட்டணசேவையும் உண்டு. Windows- 7  ல்  இயங்கும்

கிளிக்No comments:

Post a Comment