“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவும் தளம்

                   

தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து கொள்வது ஸ்கிரின் ஷாட்” கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளில் மேற்கோள் காட்டவும் புகைப்படமாக இணைக்கவும் ஸ்கிரின் ஷாட்கள். அவசியம் ஸ்கிரின் ஷாட் மென் பொருள் இல்லாத கணினியில் இந்த இணைய தளத்தின் உதவியுடன்  ஸ்கிரின் ஷாட் கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு கிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. ந்த இணையதளத்தை ஸ்கிரின்ஷாட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் ஸ்கிரின்ஷாட் ரெடி.   
 
 
 

No comments:

Post a Comment