XP, Internet Explorer-8 & MS OFFICE 2003 - தமிழில்



 XP தமிழில்



கணினியை ஆங்கிலத்தில் படித்து பின்னர் தமிழில் கணினி பற்றி தெரிந்த கொண்ட நமக்கு தமிழில் XP நமக்கு உபயோக படுத்த வாய்ப்பு மிகமிக குறைவு  அந்த குறையை போக்க சமீபத்தில் தமிழ் XP OS வந்தது ஆனால் மிக குறைவான சிலர் மற்றும் பயன்படுத்தி வந்தனர் இப்போது சின்ன மென்பொருள் மூலம் நாம் பயன்படுத்தி வரும் எந்த ஒரு XP ஆகா இருந்தாலும் இதை நிறுவி பயன்படுத்தலாம் முற்றிலும் தமிழில் XP-யாக மாற்றி தருகிறது நமக்கு பயன்படுத்த கடினமாக (அல்லது) பிடிக்கவில்லை என்றால் uninstall செய்து கொள்ளாம் நம் பயன்படுத்தி பார்த்து எனது குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தேன் அவர்களும் மிக விரும்புகிறார்கள். தமிழில் கணினி படிப்புடன் இல்லாமல் இது போல் உபயோகத்தில் இருந்தால் நவீனமான உலகில் தமிழ் கட்டாயமாக வளரும்.




Internet Explorer - 8 -தமிழில்





இணைய உலகில் Internet Explorer-ரை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தி வந்த நமக்கு தமிழில் பயன்படுத்த ஒரு வாய்ப்பு அதுவும் version IE-8 உபயோகிக்க எளிதாக உள்ளது பயன்படுத்தி பாருங்கள் இதை நிறுவ Net இணைப்பு அவசியம் எந்த வகை XP-யிலும் நிறுவலாம்



தமிழில் XP & Internet Explorer-8 இவை இரண்டையும் தனித்தனி File-லாக ஒரே தரவிறக்கமாக கொடுத்துவுள்ளேன் வேண்டியவை மட்டும் நிறுவி கொள்ளலாம்



தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்

 
 


MS OFFICE 2003 - தமிழில் 



MS Office 2003யை முழுமையாக தமிழிலேயே பார்வையிட உலக அரங்கில் அலுவலக பயன்பாட்டில் Office XP மென்பொருள் இல்லையேல் எதுவுமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மென்பொருள் அலுவலக பணிக்கு நூறு சதவீத தேவை என்ற மாற்றம் உருவாகியுள்ளது. MS WORD, POWERPOINT, ACCESS 3 மென்பொருட்களை உள்ளடக்கியதே Office XP ஆகும்.



இதன் வெளியீடான Office 2003 மெனுக்கள், கட்டளைகள், கேள்விகள் மற்றும் உதவிகளையும் தமிழிலேயே கணினியில் இயக்கலாம். Office 2003 மென்பொருளை நம் கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதன் அனைத்து பகுதிகளும் ஆங்கிலத்திலேயே தோற்றமளிக்கும். ஆங்கிலத்தில் தோற்றமளிக்கும் Office 2003-யை அப்படியே தமிழில் மாற்றிக் கொள்ளலாம். அதன் மெனுக்களையும், கட்டளைகளையும் தமிழில் மாற்றுவது எப்படி. . .


1. LIP.EXE மற்றும் TAMIL-GS.EXE இரு கோப்புக்களையும் உங்கள் கணனியில் நிறுவவும்.

2. Start--->All Programs--->Microsoft Office--->Microsoft Office Tools--->Microsoft Office

3. 2003 Language Settings ல்


User Interface and Help என்பதில் Display Office 2003 in எனும் பகுதியில் தமிழ் தேர்வு செய்து


4. OK - செய்யவேண்டும்.

இனி உங்கள் கணனியில் Microsoft Office ஐ திறந்தால் அது தமிழில் தோற்றமளிப்பதை காணலாம். தமிழ் தேவையில்லை என்றால் மீண்டும் Language Settings  சென்று ஆங்கிலத்தில் மாற்றிக்கொள்ளலாம்.



தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்

 


No comments:

Post a Comment