Cell Phone Software - கைப்பேசி மென்பொருள்



இப்போது கைப்பேசி என்பது பேச மட்டுமில்லாமல் பல வகையில் பயன்படும் படி வடிவமைக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கைபேசியை மிகவும் பயன் தரும் மென்பொருட்கள் மூலம் மேலும் சிறப்பானதாக பயன்படுத்தலாம். அந்த வகையில் சில மென்பொருட்கள்


MS Office - Word

செல் போனுக்குரிய MS Word இதன் மூலம் நமக்கு வேண்டிய சின்ன கடிதங்கள் தயாரிந்து உடனுக்கு உடன் நமது Office பணியாளர்களுக்கு செய்திகள் மற்றும் உத்தரவுகள் போன்றவற்றை மொபையில் படித்தும் இணையத்தில் பகிர்ந்தும் கொள்ளலாம்


Dictionary - ஆங்கில அகராதி

எந்த ஒரு ஆங்கில வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம். மிகவும் பயனுள்ள மென்பொருள்.


Mobile Browser - கைப்பேசி இணைய உளவி

1.Opera Mini

2. Bolt Browser

3. UC Web Browser


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்




No comments:

Post a Comment