ஹாட்டிஸ்க்
ஹாட்டிஸ்க்கை முழுவதுமாக குளோனிங்க் செய்ய உதவும் டூல்.

கணனியில் ஹாட்டிஸ்க் ஐ முழுவதுமாக குளோன் செய்வதற்கென்று
உருவாக்காப்பட்ட ஒரு சிறந்த டூல் Hdclone இன் இலவச பதிப்பாகும். எல்லா
ஆப்பிரேட்டிங்க் சிஸ்டத்திலும் மற்றும் எல்லா ஹாட்டிஸ்க் பார்மட் களிலும் பயன்படுத்தகூடியதாக இருக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
இந்த டூலின் மூலம் ஒரு ஹாட்டிஸ்க்கில் இருந்து மற்றொன்றுக்கு அப்படியே முழு டேட்டாக்களையும் காப்பி செய்ய முடிவதனால் கணனியின் ஆப்பிரேட்டிங்க் சிஸ்டத்தை வேறொரு ஹாட்டிஸ்க்குக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றது.

Hd clone அதற்கென்றே உருவாக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குவதால்
உங்கள் கணனி பூட் ஆகாத போதும் இந்த டூலினால் டேட்டாக்களை
பாதுகாத்து கொள்ள முடிகிறது..தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
1 comment: