தமிழ் தேதி காலண்டர்
ஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லைஇன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்இந்து பண்டிகைகள், திருமண தேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது  அம்மாவுக்கு குழந்தைகளின் பிறந்த தேதி ஆங்கிலத்தில் சரியாகத் தெரியாது, தமிழ் தேதியை உடனே சொல்லி விடுவார் இந்த தேதியை வைத்து நாம் ஆங்கில தேதியை கிழ்கண்ட இணையதளங்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம் மற்றும் கடந்த வருடங்களின் தமிழ் நாள்காட்டி, தமிழ் மாத காலண்டர், வருகின்ற வருடங்களின் தமிழ் தேதி, மாத - வருடங்களின் விழா காலங்கள் மற்றும் அமாவசை, பவுர்னமி, பஞ்சாங்கம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment