Adobe Reader மிகவும் பாதுகாப்புமிக்கது நம்பாகமானது அடுத்தவர்கள் Edit செய்ய முடியாது நாம் பயன்படுத்தும் கணினியில் பணி செய்ய விரும்பும் போது Adobe Reader மென்பொருள் கணினியில் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று Word, Photo’s & cad file ஆகியவற்றை adobe Reader file மாற்றிக்கொள்ளலாம்.
PDF Creator மென்பொருள்
இணைய இணைப்பு எப்போதும் பயன்படுத்த விரும்பாத போது கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் நிறுவி நாம் Adobe Reader-க மாற்ற நினைக்கும் Word, Photo’s & cad file ஆகியவற்றை Priter- வழியாக சென்று adobe Reader file மற்றும் PNG, JPEG, BMP, PCX, TIFE, PS, EPS, TXT, PSD, PCL, Raw, SVG, போன்ற Format-களில் மாற்றி சேமித்து பயன்படுத்தி கொள்ளலாம்
No comments:
Post a Comment