Mail - on - Mobile



உங்களுக்கு E-Mail வந்துள்ளதா என்று SMS மூலம் தகவல் தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையை வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.


உங்களை E-Mail முகவரியையும் Cell எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் Cell  எண்ணிற்கு Password  அனுப்பிவைக்கப்படும். உங்கள் Cell  ஒரு E-Mail முகவரி தரப்படும். அது உங்கள் Cell எண்ணை போல் இருக்கும். Example - உங்கள் Cell எண் 9812345678 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் E-Mail முகவரி 919812345678@m3m.in என்று இருக்கும்.

இந்த E-Mail முகவரிக்கு(919812345678@m3m.in) உங்கள் E-Mail-களின் (Copy) Forward செய்யுமாறு உங்கள் E-Mail (name@ymail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் E-Mail-கள் அனைத்தும் உங்கள் Cell உடனுக்குடன் வந்துவிடும்.

இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக


கிளிக்

 

No comments:

Post a Comment