த‌மிழ் மொழி இல‌க்க‌ண‌ம் & பாட‌ங்க‌ள்த‌மிழ் மொழி கத்துக்கொள்ள ஆசைபடும், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டில் இருந்து ந‌ம் நாட்டில் தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் வாழும் த‌மிழ் மக்கள் அவ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கு த‌மிழ் இல‌க்க‌ண‌த்துட‌ன், பாட‌ங்க‌ளுட‌ன், தெளிவான‌ முறையில் இந்த தளம் ஒலி,ஒளி வ‌டிவ‌த்தில் கற்றுக்கொடுக்கிறது. த‌மிழ் படிப்பவர்களுக்கு இது உதவிடும்.
 

1 comment: