கணினியின் - Ram cleanerRam cleaner கணினியில் உள்ள வன்பொருள்களில் Ram மிகவும் முக்கியமானது நமது கணினியின் வேகத்தையும் சிராக பயன்படுத்த மிக துணைபுரிகிறது அத்துடன் கணினியில் Game விளையாட இதன் பங்கு மிக மிக அவசியம் அப்படிப்பட்ட Ram-மை Clean செய்ய மற்றும் வேகத்தை அதிகப்படுத்த Ram செயல்பாட்டை மாற்றி அமைக்க இந்த Memory Improve Master மென்பொருள் உதவி செய்கிறது அத்துடன் நமது கணினியின் அமைப்புக்கு ஏற்ற மாதிரி Ram-மின் செயல்பாட்டை மாற்ற Auto - Recommend செய்கிறது இது முற்றிலும் இலவசம்.
No comments:

Post a Comment