absolute address - தனி முகவரி
absolute cell address - தனித்த நுண்ணறை முகவரி
access - அணுக்கம், அணுகல்
accuracy - துல்லியம்
action - செயல்
active cell - இயங்கு கலன்
address modification - முகவரி மாற்றம்
address - முகவரி
addressing - முகவரியிடல்
album - தொகுப்பு
algorithm - வழிமுறை
algorithm - நெறி முறை
algorithmic language - நெறிப்பாட்டு மொழி
alignment - இசைவு
allocation - ஒதுக்கீடு
alphabetic string - எழுத்துச் சரம்
alphanumeric - எண்ணெழுத்து
alphanumeric sort - எண்ணெழுத்து வரிசையாக்கம்
alphanumeric - எண்ணெழுத்து
and gate - உம்மை வாயில்
animation - அசைவூட்டம்
anti virus - நச்சு நிரற் கொல்லி
append - பின் தொடர், பின்சேர்
apperarance - தோற்றம்
application - செயலி
application - பயன்பாடு
applications oriented language - பயன்பாட்டு நோக்கு மொழி
applications program - பயன்பாட்டு நிரல்கள்
applications programmer - பயன்பாட்டு நிரலர்
applications programming - பயன்பாட்டு நிரலாக்கம்
applications software - பயன்பாட்டு மென்பொருள்
architecture - கட்டமைப்பு
archive - பெட்டகம்
archive - ஆவணக்காப்பகம்
area search - பரப்பில் தேடல்
arithmetic expression - எண்கணிதக் கோவை
arithmetic operation - எண்கணித வினை
arithmetic operator - எண்கணித வினைக்குறி
array - வரிசை, அணி
arrow key(direction key) - திசைப் பொத்தான்
artificial intelligence - செயற்கை நுண்ணறிவு
assembler - பொறிமொழியாக்கி
assembly language - பொறி மொழி
audio - ஒலி
audio - ஒலியுணர்
automated data processing - தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
automatic - தன்னியக்க
autopilot - தன்னியக்க வலவன்
auxiliary function - துணைச் செயல் கூறு
axes - அச்சுகள்
background - பின்னணி
backspace - பின்னழிக்க, பின்வெளி
backspace - பின்நகர்வு
bad sector - கெட்ட துண்டம்
bar chart - பட்டை வரைபடம்
bar code - பட்டைக் குறிமுறை
bar printer - பட்டை அச்சுப்பொறி
bar-code scanner - பட்டைக் குறிமுறை வருடி
batch processing - தொகுதிச் செயலாக்கம்
bebugging - பிழைவிதைத்தல்
bill - விலைப்பட்டியல்
binary device - இரும நிலைக் கருவி
binary digit - இரும இலக்கம்
binary number - இரும எண்
binary operation - இருமச்செயற்பாடு
binary system - இரும எண்முறை
binary - இரும
bit map - பிட்டுப்படம்
bit mapped screen - பிட்டுப் படத்திரை
bit - நுண்மி, துணு, பிட்டு
blank character - வெற்றுரு
block diagram - கட்ட வரைபடம்
block - கட்டம், தொகுதி
blog - வலைப்பதிவு
boot - தொடக்கு
Brennen - எரிக்க
browser - உலாவி
browsing - மேலோடல்
button(key) - பொத்தான்
byte - எண்பிட்டு, எண்ணுண்மி
cache memory - பதுக்கு நினைவகம்
caculations - கணக்கீடுகள்
caculator - கணிப்பான்
calculating - கணக்கிடல்
calculator mode - கணிப்பான் நிலை
cancel - நீக்கு
capacity - கொள்திறன்
caps lock - மேலெழுத்துப் பூட்டு
carriage return(CR) - ஏந்தி மீளல்
catalog - அடைவு
CD player - குறுவட்டு இயக்கி
cell pointer - நுண்ணறைச்சுட்டி
cell - சிற்றறை, நுண்ணறை
center - மையம், மையப்படுத்து
central processing unit(CPU) - மைய செயலகம்
central processor - மையச் செயலி
channel - தடம்
character code - உருக்குறிமுறை
character generator - உரு ஆக்கி
character map - உரு விவரப்படம்
character recognition - உரு அறிதல்
character set - உருக்கணம்
character string - உருச்சரம்
character - வரியுரு
character - உரு
characteristic - படி
chart - வரைபடம்
clear - துடை
click - சொடுக்கு
click - ‘கிளிக்’, அழுத்து
client - சேவைக்கான பயன்பாடு
client - வாங்கி
clone - நகலி, போலிகை
close - மூடு
closed file - மூடிய கோப்பு
coaxial cable - அச்சு ஒன்றிய வடம்
code - நிரற்தொடர்
code - குறிமுறை
collection - திரட்டல்
color coding - வண்ணக் குறிமுறை
color graphics - வண்ண வரைவியல்
column split - நெடுவரிசைப் பிரிப்பு
column - நிரல், நெடுவரிசை
column - நெடுவரிசை
command key - கட்டளைத்திறவு
command - கட்டளை, ஆணை
comment - குறிப்புரை
common storage - பொதுத் தேக்கம்
communication - தொடர்பு
communications link - தொடர்பு இணைப்பு
communications processor - தொடர்பு செயலகம்
communications satellite - தொடர்பு செயற்கைக்கோள்
communications software - தொடர்பு மென்பொருள்
compact disc (CD) - இறுவட்டு
compaction - நெருக்கம்
comparative operator - ஒப்பீட்டு இயக்கி
compare - ஒப்பிடு
comparison - ஒப்பீடு
compilation - தொகுத்தல்
compiler language - தொகுப்பு மொழி
compiler - தொகுப்பி
component - உறுப்புக்கூறு
compuserve - கணிச்சேவை
computation - கணிப்பு
computer code - கணிப்பொறி நிரல்
computer game - கணிப்பொறி விளையாட்டு
computer graphics - கணிப்பொறி வரைவியல்
computer network - கணிப்பொறி வலையமைப்பு
computer operations - கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer user - கணிப்பொறி பயனர்
computer utility - கணிப்பொறிப் பயனமைப்பு
computer - கணிப்பொறி
computer-aided manufacturing - கணிப்பொறிவலய உற்பத்தி
computerised data processing - கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்
computerization - கணிப்பொறிமயமாக்கல்
computerized database - கணிப்பொறித் தரவுத் தளம்
computing - கணிப்பு
condition - நிபந்தனை, நிலை
configuration - அமைவடிவம்
console - முனையம்
continuous scrolling - தொடர் உருளல்
control key - கட்டுப்பாட்டுத்திறவுகோல்
control program - கட்டுப்பாட்டு நிரல்
control statement - கட்டுப்பாட்டுக் கூற்று
control system - கட்டுப்பாட்டு அமைப்பு
conversion - மாற்றம்
convert - மாற்று
cookie - நினைவி
coordinates - ஆயத்தொலைவுகள்
copy holder - நகல் தாங்கி
copy protection - நகல் காப்பு
copy - நகல்
cordless - தொடுப்பில்லா
core storage - வளையத் தேக்கம்
cost analysis - விலை பகுப்பாய்வு
cost benefit analysis - விலை பயன் பகுப்பாய்வு
cost effectiveness - விலை பயன் திறன்
costing - விலையிடல்
counter - எண்ணி
create - படை (படைப்பு)
cursor control - சுட்டிக் கட்டுப்பாடு
cursor key - சுட்டிப்பொத்தான்
cursor tracking - சுட்டி பின் தொடரல்
cursor - சுட்டி
curve fitting - வளைகோட்டுப் பொருத்தம்
custom software - தனிப்பயன் மென்பொருள்
customize - தனிப்பயனாக்கு
cut - வெட்டுக
cut - வெட்டு
cyber - மின்வெளி
data - தரவு
delete - அழிக்க
design - வடிவமைப்பு
digital - எண்முறை
discovery - கண்டறிதல்
driver - இயக்கி
DRM: - காப்புரிமை
edit - தொகுக்க
firewall - அரண்
floppy - நெகிழ்வட்டு
folder - உறை
format - வடிவூட்டம், வடிவூட்டு
function - செயற்பாடு
gallery - காட்சியகம்
graphics - வரைகலை
guest - வருனர்
home - முகப்பு, அகம்
homepage - வலையகம், வலைமனை
icon - படவுரு
information - தகவல்
interface - இடைமுகப்பு
interpreter - வரிமொழிமாற்றி
invention - கண்டுபிடிப்பு
IRC - இணையத் தொடர் அரட்டை
LAN - உள்ளகப் பிணையம்
license - உரிமம்
link - இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd - நிகழ் வட்டு
log in - புகுபதிகை, புகுபதி
log off - விடுபதிகை, விடுபதி
media player - ஊடக இயக்கி
menu - பட்டியல்
microphone - ஒலிவாங்கி
network - பிணையம், வலையம்
object - பொருள்
offline - இணைப்பறு
online - இணைப்பில்
package - பொதி
password - கடவுச்சொல்
paste - ஒட்டுக
patch - பொருத்து
plugin - சொருகு, சொருகி
pointer - சுட்டி
portal - வலை வாசல்
preferences - விருப்பத்தேர்வுகள்
preview - முன்தோற்றம்
processor - முறைவழியாக்கி
program - நிரல்
proprietary - தனியுரிம
RAM - நினைவகம்
redo - திரும்பச்செய்க
refresh - மீளேற்று
release - வெளியீடு
repository - களஞ்சியம்
row - நிரை, குறுக்குவரிசை
screensaver - திரைக்காப்பு
server - வழங்கி
settings - அமைப்பு
shortcut - குறுக்குவழி
shutdown - அணை
sign in - புகுபதிகை, புகுபதி
sign off - விடுபதிகை, விடுபதி
skin - ஆடை
space - வெளி, இடைவெளி
speaker - ஒலிபெருக்கி
spreadsheet - விரி தாள்
subtitle - உரைத்துணை, துணையுரை
system - கணினி
tab - தத்தல்
table - அட்டவணை
terminal - முனையம்
theme - கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail - சிறுபடம்
undo - திரும்பப்பெறுக
update - இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade - மேம்படுத்து, மேம்படுத்தல்
URL - முகவரி
version - பதிப்பு
video - நிகழ் படம்
view - பார்க்க
virus - நச்சு நிரல்
volume - ஒலியளவு
wallpaper - மேசைப்பின்னணி
window - சாளரம்
wireless - கம்பியில்லா
wizard - வழிகாட்டி
worksheet - பணித் தாள்
அகலப்பட்டை - இணைப்பு (Breitband)
அலுவலகப் பயன்பாடு - Office Application
அழித்தல் - Deletion, Removal
அழிப்பான், எரேசர் - Eraser
அனுமதி - Permission
ஆவணங்கள் - Documents
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் - IE (or) Internet Explorer
இணைய இயங்குதளம் - Web Operating System
இயக்கிகளை - Drivers
இயங்குதளம் - Operating System
உலவி - Browser
உலவி - Web Browser
எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம் - Digital Rights Management
ஐகான் - Icon
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
ஒலிவட்டுகள் - Compact Disk
ஒளியிழைகளைக்கான - Lichtleiter
கடவுச்சொல் - Password
கடனட்டை - Credit Card
காணொளி - Video
குறுக்கு தட்டாச்சு - Shortcut
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA (or) Personal Digital Assistant
கோப்பு - File
கோப்புகள் - Files
கோப்புப்பகிர்வான் - File Sharing
சிடியில் எரித்தல் - CD Burning
சுட்டிகளில் - Links
செயலியை - program
செல்பேசி - Mobile / cell phone
சொடுக்கி - klick
டீம்வியூவர் - Team viewer
தகவல் - Information, Data
தரவிறக்கம் - Download
தரவுத்தளமாக - Database
நிறுவுதல் - Installation
நினைவகம் - Memory (RAM)
நீட்சிகள் - Firefox (add-ons)
பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files
பணிச்சூழல் - Working Environment
பயன்பாடுகள் - Software Applications
பயனர் கணக்கு - User Account
பார்க்க - Read
மடிக்கணினி - Laptop
மாய - Virtual
மாற்றியமைக்க - Edit
மீட்பான் - Recovery tool
முரண்பாடு - incompatible
மூலவரைவு - Source Code
மென்நூல் - E-book
மென்பொருள் - Software / Application
மைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Office
வருடச் சந்தா - Yearly fee
வரைகலை - Graphics
வன்பொருள் - Hardware
வன்வட்டு - Hard disk
விண்டோஸ் விஸ்டா - Windows Vista
வீட்டுக்கணினி - Home PC
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
absolute cell address - தனித்த நுண்ணறை முகவரி
access - அணுக்கம், அணுகல்
accuracy - துல்லியம்
action - செயல்
active cell - இயங்கு கலன்
address modification - முகவரி மாற்றம்
address - முகவரி
addressing - முகவரியிடல்
album - தொகுப்பு
algorithm - வழிமுறை
algorithm - நெறி முறை
algorithmic language - நெறிப்பாட்டு மொழி
alignment - இசைவு
allocation - ஒதுக்கீடு
alphabetic string - எழுத்துச் சரம்
alphanumeric - எண்ணெழுத்து
alphanumeric sort - எண்ணெழுத்து வரிசையாக்கம்
alphanumeric - எண்ணெழுத்து
and gate - உம்மை வாயில்
animation - அசைவூட்டம்
anti virus - நச்சு நிரற் கொல்லி
append - பின் தொடர், பின்சேர்
apperarance - தோற்றம்
application - செயலி
application - பயன்பாடு
applications oriented language - பயன்பாட்டு நோக்கு மொழி
applications program - பயன்பாட்டு நிரல்கள்
applications programmer - பயன்பாட்டு நிரலர்
applications programming - பயன்பாட்டு நிரலாக்கம்
applications software - பயன்பாட்டு மென்பொருள்
architecture - கட்டமைப்பு
archive - பெட்டகம்
archive - ஆவணக்காப்பகம்
area search - பரப்பில் தேடல்
arithmetic expression - எண்கணிதக் கோவை
arithmetic operation - எண்கணித வினை
arithmetic operator - எண்கணித வினைக்குறி
array - வரிசை, அணி
arrow key(direction key) - திசைப் பொத்தான்
artificial intelligence - செயற்கை நுண்ணறிவு
assembler - பொறிமொழியாக்கி
assembly language - பொறி மொழி
audio - ஒலி
audio - ஒலியுணர்
automated data processing - தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
automatic - தன்னியக்க
autopilot - தன்னியக்க வலவன்
auxiliary function - துணைச் செயல் கூறு
axes - அச்சுகள்
background - பின்னணி
backspace - பின்னழிக்க, பின்வெளி
backspace - பின்நகர்வு
bad sector - கெட்ட துண்டம்
bar chart - பட்டை வரைபடம்
bar code - பட்டைக் குறிமுறை
bar printer - பட்டை அச்சுப்பொறி
bar-code scanner - பட்டைக் குறிமுறை வருடி
batch processing - தொகுதிச் செயலாக்கம்
bebugging - பிழைவிதைத்தல்
bill - விலைப்பட்டியல்
binary device - இரும நிலைக் கருவி
binary digit - இரும இலக்கம்
binary number - இரும எண்
binary operation - இருமச்செயற்பாடு
binary system - இரும எண்முறை
binary - இரும
bit map - பிட்டுப்படம்
bit mapped screen - பிட்டுப் படத்திரை
bit - நுண்மி, துணு, பிட்டு
blank character - வெற்றுரு
block diagram - கட்ட வரைபடம்
block - கட்டம், தொகுதி
blog - வலைப்பதிவு
boot - தொடக்கு
Brennen - எரிக்க
browser - உலாவி
browsing - மேலோடல்
button(key) - பொத்தான்
byte - எண்பிட்டு, எண்ணுண்மி
cache memory - பதுக்கு நினைவகம்
caculations - கணக்கீடுகள்
caculator - கணிப்பான்
calculating - கணக்கிடல்
calculator mode - கணிப்பான் நிலை
cancel - நீக்கு
capacity - கொள்திறன்
caps lock - மேலெழுத்துப் பூட்டு
carriage return(CR) - ஏந்தி மீளல்
catalog - அடைவு
CD player - குறுவட்டு இயக்கி
cell pointer - நுண்ணறைச்சுட்டி
cell - சிற்றறை, நுண்ணறை
center - மையம், மையப்படுத்து
central processing unit(CPU) - மைய செயலகம்
central processor - மையச் செயலி
channel - தடம்
character code - உருக்குறிமுறை
character generator - உரு ஆக்கி
character map - உரு விவரப்படம்
character recognition - உரு அறிதல்
character set - உருக்கணம்
character string - உருச்சரம்
character - வரியுரு
character - உரு
characteristic - படி
chart - வரைபடம்
clear - துடை
click - சொடுக்கு
click - ‘கிளிக்’, அழுத்து
client - சேவைக்கான பயன்பாடு
client - வாங்கி
clone - நகலி, போலிகை
close - மூடு
closed file - மூடிய கோப்பு
coaxial cable - அச்சு ஒன்றிய வடம்
code - நிரற்தொடர்
code - குறிமுறை
collection - திரட்டல்
color coding - வண்ணக் குறிமுறை
color graphics - வண்ண வரைவியல்
column split - நெடுவரிசைப் பிரிப்பு
column - நிரல், நெடுவரிசை
column - நெடுவரிசை
command key - கட்டளைத்திறவு
command - கட்டளை, ஆணை
comment - குறிப்புரை
common storage - பொதுத் தேக்கம்
communication - தொடர்பு
communications link - தொடர்பு இணைப்பு
communications processor - தொடர்பு செயலகம்
communications satellite - தொடர்பு செயற்கைக்கோள்
communications software - தொடர்பு மென்பொருள்
compact disc (CD) - இறுவட்டு
compaction - நெருக்கம்
comparative operator - ஒப்பீட்டு இயக்கி
compare - ஒப்பிடு
comparison - ஒப்பீடு
compilation - தொகுத்தல்
compiler language - தொகுப்பு மொழி
compiler - தொகுப்பி
component - உறுப்புக்கூறு
compuserve - கணிச்சேவை
computation - கணிப்பு
computer code - கணிப்பொறி நிரல்
computer game - கணிப்பொறி விளையாட்டு
computer graphics - கணிப்பொறி வரைவியல்
computer network - கணிப்பொறி வலையமைப்பு
computer operations - கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer user - கணிப்பொறி பயனர்
computer utility - கணிப்பொறிப் பயனமைப்பு
computer - கணிப்பொறி
computer-aided manufacturing - கணிப்பொறிவலய உற்பத்தி
computerised data processing - கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்
computerization - கணிப்பொறிமயமாக்கல்
computerized database - கணிப்பொறித் தரவுத் தளம்
computing - கணிப்பு
condition - நிபந்தனை, நிலை
configuration - அமைவடிவம்
console - முனையம்
continuous scrolling - தொடர் உருளல்
control key - கட்டுப்பாட்டுத்திறவுகோல்
control program - கட்டுப்பாட்டு நிரல்
control statement - கட்டுப்பாட்டுக் கூற்று
control system - கட்டுப்பாட்டு அமைப்பு
conversion - மாற்றம்
convert - மாற்று
cookie - நினைவி
coordinates - ஆயத்தொலைவுகள்
copy holder - நகல் தாங்கி
copy protection - நகல் காப்பு
copy - நகல்
cordless - தொடுப்பில்லா
core storage - வளையத் தேக்கம்
cost analysis - விலை பகுப்பாய்வு
cost benefit analysis - விலை பயன் பகுப்பாய்வு
cost effectiveness - விலை பயன் திறன்
costing - விலையிடல்
counter - எண்ணி
create - படை (படைப்பு)
cursor control - சுட்டிக் கட்டுப்பாடு
cursor key - சுட்டிப்பொத்தான்
cursor tracking - சுட்டி பின் தொடரல்
cursor - சுட்டி
curve fitting - வளைகோட்டுப் பொருத்தம்
custom software - தனிப்பயன் மென்பொருள்
customize - தனிப்பயனாக்கு
cut - வெட்டுக
cut - வெட்டு
cyber - மின்வெளி
data - தரவு
delete - அழிக்க
design - வடிவமைப்பு
digital - எண்முறை
discovery - கண்டறிதல்
driver - இயக்கி
DRM: - காப்புரிமை
edit - தொகுக்க
firewall - அரண்
floppy - நெகிழ்வட்டு
folder - உறை
format - வடிவூட்டம், வடிவூட்டு
function - செயற்பாடு
gallery - காட்சியகம்
graphics - வரைகலை
guest - வருனர்
home - முகப்பு, அகம்
homepage - வலையகம், வலைமனை
icon - படவுரு
information - தகவல்
interface - இடைமுகப்பு
interpreter - வரிமொழிமாற்றி
invention - கண்டுபிடிப்பு
IRC - இணையத் தொடர் அரட்டை
LAN - உள்ளகப் பிணையம்
license - உரிமம்
link - இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd - நிகழ் வட்டு
log in - புகுபதிகை, புகுபதி
log off - விடுபதிகை, விடுபதி
media player - ஊடக இயக்கி
menu - பட்டியல்
microphone - ஒலிவாங்கி
network - பிணையம், வலையம்
object - பொருள்
offline - இணைப்பறு
online - இணைப்பில்
package - பொதி
password - கடவுச்சொல்
paste - ஒட்டுக
patch - பொருத்து
plugin - சொருகு, சொருகி
pointer - சுட்டி
portal - வலை வாசல்
preferences - விருப்பத்தேர்வுகள்
preview - முன்தோற்றம்
processor - முறைவழியாக்கி
program - நிரல்
proprietary - தனியுரிம
RAM - நினைவகம்
redo - திரும்பச்செய்க
refresh - மீளேற்று
release - வெளியீடு
repository - களஞ்சியம்
row - நிரை, குறுக்குவரிசை
screensaver - திரைக்காப்பு
server - வழங்கி
settings - அமைப்பு
shortcut - குறுக்குவழி
shutdown - அணை
sign in - புகுபதிகை, புகுபதி
sign off - விடுபதிகை, விடுபதி
skin - ஆடை
space - வெளி, இடைவெளி
speaker - ஒலிபெருக்கி
spreadsheet - விரி தாள்
subtitle - உரைத்துணை, துணையுரை
system - கணினி
tab - தத்தல்
table - அட்டவணை
terminal - முனையம்
theme - கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail - சிறுபடம்
undo - திரும்பப்பெறுக
update - இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade - மேம்படுத்து, மேம்படுத்தல்
URL - முகவரி
version - பதிப்பு
video - நிகழ் படம்
view - பார்க்க
virus - நச்சு நிரல்
volume - ஒலியளவு
wallpaper - மேசைப்பின்னணி
window - சாளரம்
wireless - கம்பியில்லா
wizard - வழிகாட்டி
worksheet - பணித் தாள்
அகலப்பட்டை - இணைப்பு (Breitband)
அலுவலகப் பயன்பாடு - Office Application
அழித்தல் - Deletion, Removal
அழிப்பான், எரேசர் - Eraser
அனுமதி - Permission
ஆவணங்கள் - Documents
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் - IE (or) Internet Explorer
இணைய இயங்குதளம் - Web Operating System
இயக்கிகளை - Drivers
இயங்குதளம் - Operating System
உலவி - Browser
உலவி - Web Browser
எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம் - Digital Rights Management
ஐகான் - Icon
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
ஒலிவட்டுகள் - Compact Disk
ஒளியிழைகளைக்கான - Lichtleiter
கடவுச்சொல் - Password
கடனட்டை - Credit Card
காணொளி - Video
குறுக்கு தட்டாச்சு - Shortcut
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA (or) Personal Digital Assistant
கோப்பு - File
கோப்புகள் - Files
கோப்புப்பகிர்வான் - File Sharing
சிடியில் எரித்தல் - CD Burning
சுட்டிகளில் - Links
செயலியை - program
செல்பேசி - Mobile / cell phone
சொடுக்கி - klick
டீம்வியூவர் - Team viewer
தகவல் - Information, Data
தரவிறக்கம் - Download
தரவுத்தளமாக - Database
நிறுவுதல் - Installation
நினைவகம் - Memory (RAM)
நீட்சிகள் - Firefox (add-ons)
பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files
பணிச்சூழல் - Working Environment
பயன்பாடுகள் - Software Applications
பயனர் கணக்கு - User Account
பார்க்க - Read
மடிக்கணினி - Laptop
மாய - Virtual
மாற்றியமைக்க - Edit
மீட்பான் - Recovery tool
முரண்பாடு - incompatible
மூலவரைவு - Source Code
மென்நூல் - E-book
மென்பொருள் - Software / Application
மைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Office
வருடச் சந்தா - Yearly fee
வரைகலை - Graphics
வன்பொருள் - Hardware
வன்வட்டு - Hard disk
விண்டோஸ் விஸ்டா - Windows Vista
வீட்டுக்கணினி - Home PC
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
No comments:
Post a Comment