விஷுவல் மொழி ஆன்லைன் அகராதி - Visual Dictionary Onlineநாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது  பட விளக்கத்துடன் தெரிந்து கொள்ளலாம் 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன் லைன் அகராதியில் உள்ளது. ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி,விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆன் லைன் அகராதி.

கிளிக்

 No comments:

Post a Comment