சில சமயங்களில் வைரஸ் மூலம் மேலே கண்ட செய்தி பெட்டி கணினி on செய்தவுடன் தோன்றும் கீழ்க்கண்ட முறையில் செயல்பட்டு இந்த பெட்டி செய்தியை நீக்கிவிடலாம்
Clik - > Start
Run
Type - > Regedit – > Ok
HKEY_LOCAL_MACHINE - > SYSTEM - > CurrentControlSet - > Windows
Right Windows has ErrorMode . . . Double Clik & Edit To 2
Close regedit
Restart Windows
No comments:
Post a Comment