கணினியில் சில நேரங்களில் எதிர்பாராத வைரஸ் புகுந்து நம்முடைய பைல்கள் பழுதாகிவிடும், மற்றும் எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப கோளாறுகள், போன்ற காரணங்களால் அனைத்து தகவல்களையும் பைல்களை இழக்க நேரிடும். இந்த பிரச்சினைக்கு பைல் ரிப்பேர் செய்ய இலவச மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:
corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
corrupted Zip or RAR archives (.zip, .rar)
corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
corrupted PDF documents (.pdf)
corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
corrupted music (.mp3, .wav) - போன்ற பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளால் பைல் ரிப்பேர் செய்ய முடியாவிட்டால் இந்த முகவரிக்கு repair@filerepair1.com பழுதான பைலை அனுப்பி பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள்.
No comments:
Post a Comment