கணினியின்-Technical Tool's
நமது கணினிக்கு மிகத்தேவையான சில Technical Tool-கள், File Management, Information, Repair Tool’s, Recovery, Network Tool, Virus & Malware Removal Tools, Misc, Tweaks, Scripts, Useful Site’s, என 10 பிரிவுகளை கொண்டது.


 


ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த வகையான மென்பொருள்கள் உள்ளடங்கியாது இதில் மொத்தம் 58 மென்பொருள்கள் இருக்கிறது.நமக்கு தேவையான தொழில் நுட்ப உதவி குறிப்புக்கள் கொண்ட இணைய தளங்கள் தரப்பட்டுவுள்ளது. இத்துடன் இதில் உள்ள மென்பொருள் ஒரு சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் portable எனவே நிறுவ வேண்டிய அவசியம் இல்லை1 comment:

  1. ஓ இனைத்து வீட்டு இருக்கிறிர்கள்..
    நன்றி...

    ஓட்டு போட்டச்சி..
    காமண்டு கொடுத்தாச்சி...

    ReplyDelete