கணித பாடம் - ஆன்லைனில்




கணிதம் விரும்பாதவர்கள்  கணக்கு மட்டும் சரியாக வராது என்று கணிதம் என்றால் அலர்ஜி என்றும் சொல்லும் நபர் - மாணவர்கள்  புதிய பரிமானத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார் இணைய  தள கணினி ஆசிரியர்  கூட்டல் பெறுக்கல் Algebra –  Geometry  வரை கூட வித்தியாசமாக அனிமேசனுடனும் சொல்லிக்   கொடுக்கின்றனர்   









No comments:

Post a Comment