இந்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசம் அல்லது மக்களையும், கலாச்சாரத்தையும், இழிவு படுத்தி வரும் நிகழ்ச்சிகள் நம் மனதை புண்படுத்தும்படி (Or) மத உணர்வு தூண்டும்படி இருக்கலாம். ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி முதல் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை உங்களுக்கு பிடிக்காத நிகழ்ச்சிகளை காரணத்துடன் நேரடியாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் புகார்களை படிவம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்ய இந்த இணைய தளம் உதவுகிறது.
No comments:
Post a Comment