Font Converter - NHM Converter 1.0 - எழுத்துவுரு மாற்றி



தமிழ் எழுத்துக்களை பற்பல விதங்களில் நாம் Type செய்கிறோம் ஒருவர் பயன்படுத்தும் எழுத்துவுரு மற்றவர் பார்த்து படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக காட்சியளிக்கும் இதை தவிர்க்க இந்த எழுத்துவுரு மாற்றி மென்பொருள் (NHM Converter 1.0) மூலம் நாம் பயன்படுத்தும் Bamini, Diacritic, Shreelipi, Softview,  Tap, Tam, TSCII, Unicode, Vanvil, எழுத்துவுருக்கு மாற்றி நமக்கு வந்த கடிதங்களை படிக்கலாம் மேலும் தேவைப்படும் எழுத்துவுருவை மாற்ற கீழ்க்கண்ட இணைய தளம் உதவும்

 

3 comments:

  1. பயனுள்ள தகவல்

    பொங்குதமிழ் http://www.suratha.com/reader.htm

    நீண்டகாலமாக நான் பயன்படுத்திவரும் எழுத்துருமாற்றியாகும்.

    ReplyDelete
  2. http://www.suratha.com/reader.htm
    is the above said link is working properly ?
    i couldnot open it.
    pl. give proper link.
    natarajan

    ReplyDelete
  3. http://www.suratha.com/reader.htm
    is the above said link is working properly ?
    i couldnot open it.
    pl. give proper link.
    natarajan
    yanthralaya@gmail.com
    http://natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete