சதுரகிரி


தமிழ் நாட்டில் பல பிரலமான கோவில், மலைகள் உண்டு அங்கு இறைவன் நின்று மக்களுக்கு அருள் ஆசிகள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சதுரகிரியில் மற்றும் இறைவன் உடன் சேர்ந்து சித்தர்களும் நமக்கு ஆசிகள் வழங்குகிறார்கள் இந்த மலையில் தனித்துவம் பெற்ற ஒரு சில சித்தர்கள் இல்லாமல் பற்பல சித்தர்கள் ஒன்று கூடி இறைவனுக்கு தொண்டு செய்ய பவுர்ணமி, அமாவசை, மிகமுக்கிய நாள்களில் மலை வலம் வருவதுடன் நம்முடம் ஒன்றாக கலந்து இறைவனை தரிசிக்க வருகிறார்கள் வான்மீகி, கோரக்கர், கமல முனி, சட்டை முனி, அகத்தியர், கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், ராமதேவர், இடைக்காட்டுச் சித்தர், திருமூலர், போகர், அழுமுணிச் சித்தர், காலாங்கி நாதர், மச்சமுனி போன்ற சித்தர்கள் சதுரகிரியில் வாழ்ந்து யோகத்தில் திளைத்தனர், வேள்விகள் செய்த மலை சதுரகிரி. இந்திரகிரி மலை, வருணகிரி மலை, குபேர கிரி, ஏம கிரி, என 4 மலைகளுக்கு மத்தியில் சிவ கிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி 4 மலைகளும் சேர்ந்த மலைபிரதேசம் சதுரகிரி, இவை மற்றும் இல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு பற்பல முலிகை வளம் கொண்ட பகுதி உலோகத்தை தங்கம்மாக மற்றும் முலிகையும் உண்டு. இளமையை தக்கவைத்துக்கொள்ள மாமருந்தும் இங்கு உண்டு, ஒளிரும் தாவரமும், பிணி நீக்கும் முலிகை இருக்கிறது.
சதுரகிரில் ஸ்ரீசுந்தர மகாலிங்கம், ஸ்ரீசந்தன மகாலிங்கம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பர், ரெட்டை லிங்கம், பெரிய லிங்கம், பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, சிறப்பிக்கும்மிடம், நாம் கஷ்டங்கள் தொலைந்தயிடம், சோகங்கள் மறைந்தயிடம், துன்பங்கள் துறந்தயிடம், நமக்கு பற்பல செல்வங்கள் தரும்மிடன் சதுரகிரி மலையின் மகிமைகள், சிறப்புகள், சென்று வந்த தொண்டர்களின் அனுபவம், நம்முடன் பகிந்து கொண்டுவுள்ளார்கள், மலைக்கு செல்லும் வழிதடங்கள், மலையில் உள்ள வசதிகள், மலையில் நமக்கு உதவும் தொண்டார்கள், முகவரி, தொலைபேசி எண் போன்ற அனைத்து விவரங்கள் E-Book கீழே தரப்பட்டுவுள்ளது.

சதுரகிரிமலையின் மகிமைகளையும், நான் கண்டு பரவசம் அடைந்து மகிழ்ந்த தருணங்கள் உங்களுக்கும் தர விரும்பி எழுதுகிறேன்.தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்2 comments:

  1. சதுரகிரி பறறிய உஙகள இடுகை பயனபடடதுது. நனறி நனபரேே.www.kavithaimathesu.blogspot.com

    ReplyDelete
  2. அங்க உக்காந்து மெடிட்டேஷன் பண்ணினால் முன்ஜென்மம் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறார்களே . இது உண்மையா?

    ReplyDelete