Budget - Home & Personal





இந்த இணையதளம் நீங்க  சம்பாதிச்ச பணத்தை, எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள், உங்கள் வரவு, செலவு கணக்கு என்ன? ஒரு மாதத்தில் (Or) ஒரு நாளில் நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க? போன்ற எல்லா விபரங்களையும்ந்த இணையதளத்தில் நீங்க பதிவு செய்து வைச்சுக்கலாம். அதுவும் இல்லாமல் ஒரு மாசத்தில் எந்த எந்த நாள்களில், என்னென்ன செலவு இருக்கும் என்பதை இதில் எழுதி வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline மென்பொருள் இருந்தாலும், இது Online என்பதால் மிகவும் ரகசியம்மானதும் பாதுகாப்பும் கொண்டது ரொம்ப உபயோகமா இருக்கும்.


க்ளிக்




 




No comments:

Post a Comment