Portable Hidden Folder & Locker





Hidden Folder & Locker File-யை Double Click செய்தால் Locker என்ற பெயரில் Folder ஒன்று உருவாகும்.. அதில் உள்ளே எதை வேண்டுமானலும். Copy, Moveing , Draging  செய்து கொள்ளவும் ..





பிறகு Hidden Folder & Locker File-யை Double Click செய்தால் கீழ்கண்ட Box Open ஆகும்


Are you sure u want to locker the folder ( Y / N )

Y  
எண்டர் தட்டவும். Locker Folder மறைந்துவிடும்..

திரும்ப பெற ,

Hidden Folder & Locker File-லை Double Click
செய்தால் 
enter  password to unlock folder 



123456 இப்படி Type செய்து Enter தட்டவும்


Locker Folder Display
ஆகும்..

Password  மாற்ற

Hidden Folder & Locker File செலக் செய்து ரைட் க்ளிக் செய்க அதில்வுள்ள Edit-யை
க்ளிக் செய்க



123456 வை தேடி Change Text...

Finish.
  
Shortcut  உருவாக்க

Hidden Folder & Locker File செலக் செய்து ரைட் க்ளிக் செய்க அதில்வுள்ள Send To-யை தொடர்ந்து வரும் Desktop (creat shortcut)-யை க்ளிக் செய்க, இப்போது Desktop Shortcut File இருக்கும்


 
Shortcut ரைட் க்ளிக் செய்து Properties சென்று Change icon-னில்



க்ளிக் செய்து Ok கொடுக்கவும் முடிக்கவும்

உங்களுக்கு பாதுகாப்பான Hidden Folder & Locker File Ready


குறிப்பு

Hidden Folder & Locker File-யை Hidden செய்க



Hidden Folder & Locker File ரைட் க்ளிக் செய்து Properties சென்று Hidden-னில் டிக் கொடுத்து Apply செய்து Ok செய்க.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்




No comments:

Post a Comment