நாம் வாங்க இருக்கும் Mobile Phone பற்றிய விபரங்களை மற்றும் Online மூலம் விலை, மாடல், கலர், அதில் இருக்கும் வசதி, மற்ற Company Phone-கள் உடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதி போன்றவற்றை மற்றும் பார்த்து வந்த நமக்கு இப்போது இயக்கி பார்க்கும் அம்சத்தை தருகிறது இந்த தளம் Apple Iphone, Nokia N95, HTC Shabow, Palm Centro 6902 ஆகியவற்றை போன்ற விலை உயந்த பல வித Company Model Phone-களை அதன் சிறப்புகளை கடைக்கு செல்லாமல் Online மூலம் அதன் செயல்பாட்டை கண்டு சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
LOVE
காதலில் உங்கள் குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.
உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}
லவ் நம்பர் - 1 - சின்னம் - மான்
பெண்:- வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்
ஆண் :- காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி காண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்
லவ் நம்பர் - 2 - சின்னம் - பட்டாம்பூச்சி
பெண் :- கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.
ஆண் :- நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.
லவ் நம்பர் - 3 - சின்னம் - மீன் தின்னி பிராணி (Otter)
பெண் :- ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.
ஆண் :- ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்
லவ் நம்பர் - 4 - சின்னம் - தேனீ
பெண்:- உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.
ஆண் :- நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
லவ் நம்பர் - 5 - சின்னம் - குருவி
பெண் :- பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர். இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.
ஆண் :- பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .
லவ் நம்பர் - 6 - சின்னம் - வாத்து
பெண் :- குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .
ஆண் :- காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.
லவ்நம்பர் - 7 - சின்னம் - ஆந்தை
பெண் :- உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.
ஆண் :- சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.
லவ்நம்பர் - 8 - சின்னம் - எறும்பு
பெண் :- களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.
ஆண் :- காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூகஅந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.
லவ் நம்பர் - 9 - சின்னம் - கீரிப்பிள்ளை
பெண் :- இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.
ஆண் :- உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.
ஆதாரம் - The Book of Love
நன்றி - Shanthru
Antivirus - Cell
கணினிக்கு அடுத்து Virus-களால் மிகவும் பாதிப்படைவது நமது செல் போன் அதை பாதுகாக்க மிகவும் பிரபலமான 20 Company-யின் Antivirus மென்பொருள் அனைத்து விதமான செல் போனுக்கும் Antivirus உள்ளது . தங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்து எடுத்து பயன்பெறுக.
Bank - புகார்
தனி ஒருவர் அது வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட ஒன்று வங்கி. இந்தியாவில் பல தரபட்ட வங்கிகள் பல வகையான சேவைகளை துவங்கி உள்ளது இந்திய அரசு மற்றும் தனியார் வங்கி மற்றும் அண்டை நாடு தனியார் வங்கிகள் இந்தியாவில் சேவையாற்றி வருகிறது. இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்திய ரிசர்வு வங்கியில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை உரிய ஆவணங்கள் சமர்பித்து Online மூலம் வங்கியின் தவறான நடவடிக்கை (Or) பாதிப்பு (Or) ஈழப்பு போன்றவற்றை புகார் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்.
கிளிக்
லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்
சென்னை :லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை அண்ணா பல்கலை இ.சி.இ., மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அம்மாணவரை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா.
அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்தார். சன்னிசர்மா, லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சன்னிசர்மா கூறியதாவது:
லேப்-டாப்பை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். கடந்த இரண்டு ஆண்டு முயற்சியின் மூலம் அதில் வெற்றி கண்டுள்ளேன்.இதன்படி, ஒரு வகை படிகத்தை பயன்படுத்தி, "லேப்-டாப்'பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. "பைரோ எலக்டிரிக் எபெக்ட்' என்ற முறையின்படி, வெப்ப சக்தி, மின் சக்தியாக மாற்றப்படுகிறது.லேப்-டாப் வெப்பம் மூலம் 3.8 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் மூலம், எல்.இ.டி., பல்பை எரிய வைக்க முடிகிறது. இதற்கு 300 ரூபாய் வரையே செலவானது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி லேப்-டாப்பை மீண்டும், மீண்டும் "சார்ஜ்' செய்ய முடியும்.மேலும் மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளையும் "சார்ஜ்' செய்ய முடியும். இதுமட்டுமின்றி, வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வெப்பத்தை உருவாக்கும் கருவிகள் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.என் கண்டுபிடிப்பிற்கு, "பேடன்ட்' வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
மேலும் குளிரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.இவ்வாறு சன்னிசர்மா கூறினார். அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் முன்பாக, மாணவர் சன்னிசர்மா தனது கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். அப்போது, லேப்-டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்திலிருந்து உருவான மின்சாரம் மூலமாக, எல்.இ.டி., பல்பு எரிய வைத்து காண்பிக்கப்பட்டது.
அம்மாணவரை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.அதேபோல, ஆர்கிடெக்சர் தொடர்பான போட்டியில், "ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்' தென்மண்டல அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் பி.ஆர்க்., இறுதியாண்டு மாணவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.
நன்றி:- Tamilcnn.com
ADD தரும் பணம்
பிளாக்கர் மூலம் சம்பாதிக்க இணையதளங்கள் கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி Add மூலம் உங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள்.
Advertising Programs
AdBrite
AdKnowledge
AdsMarket
AzoogleAds
Bidvertiser
BlogAds
BloggingAds
BulletAds
Chitika
Clicksor
CrispAds
DoubleClick
Google Adsense
IndustryBrains
MediaFed
MIVA
Oxado
PeakClick
Pheedo
Q Ads
Qumana
RevenuePilot
ROIRocket
SearchFeed
ThankYouPages
Tribal Fusion
ValueClick media
Yahoo Publisher Network
Yes Advertising
Affiliate Programs/Networks
AdPlosion
Affiliate Fuel
Affiliate.Com
Amazon Associates
AzoogleAds
Buy.At
CafePress
Chitika
ClickBank
ClixGalore
Commission Junction
Forex-Affiliate
Google Affiliate Network
LeadPile
LinkConnector
LinkShare
MoreNiche
Neverblue
oneNetworkDirect
Pepperjam Network
Regnow
ShareASale
ShopZilla
T3leads
Widgetbucks
Sponsored Review Programs
BloggerWave
Blogitive
BlogToProfit
Blogvertise
Buy Blog Reviews
LoudLaunch
Paying Post
Reviewme
Smorty
Sponsored Reviews
Selling Text Link Ads
Backlinks
InLinks(Text-Link-Ads)
Link Direct
LinkWorth
LinkXL
Teliad
Text Link Brokers
TNX
In-Text Advertising Programs
AdBrite
Infolinks
Kontera
Vibrant Media
RSS Feed Ads
Bidvertiser
Google Adsense
Pheedo
Pop-ups and Pop-unders
PayPopup
Popup Ad
Tribal Fusion
Selling Direct Ads
BuySellAds
OIO Publisher
Performancing Ads
இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து கணக்கை தொடங்கிக் கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்ளலாம்
Advertising Programs
AdBrite
AdKnowledge
AdsMarket
AzoogleAds
Bidvertiser
BlogAds
BloggingAds
BulletAds
Chitika
Clicksor
CrispAds
DoubleClick
Google Adsense
IndustryBrains
MediaFed
MIVA
Oxado
PeakClick
Pheedo
Q Ads
Qumana
RevenuePilot
ROIRocket
SearchFeed
ThankYouPages
Tribal Fusion
ValueClick media
Yahoo Publisher Network
Yes Advertising
Affiliate Programs/Networks
AdPlosion
Affiliate Fuel
Affiliate.Com
Amazon Associates
AzoogleAds
Buy.At
CafePress
Chitika
ClickBank
ClixGalore
Commission Junction
Forex-Affiliate
Google Affiliate Network
LeadPile
LinkConnector
LinkShare
MoreNiche
Neverblue
oneNetworkDirect
Pepperjam Network
Regnow
ShareASale
ShopZilla
T3leads
Widgetbucks
Sponsored Review Programs
BloggerWave
Blogitive
BlogToProfit
Blogvertise
Buy Blog Reviews
LoudLaunch
Paying Post
Reviewme
Smorty
Sponsored Reviews
Selling Text Link Ads
Backlinks
InLinks(Text-Link-Ads)
Link Direct
LinkWorth
LinkXL
Teliad
Text Link Brokers
TNX
In-Text Advertising Programs
AdBrite
Infolinks
Kontera
Vibrant Media
RSS Feed Ads
Bidvertiser
Google Adsense
Pheedo
Pop-ups and Pop-unders
PayPopup
Popup Ad
Tribal Fusion
Selling Direct Ads
BuySellAds
OIO Publisher
Performancing Ads
இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து கணக்கை தொடங்கிக் கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்ளலாம்
Job
நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு இணையதளங்கள் கீழே தரப்பட்டுள்ளது பதிவு செய்தும் உங்கள் Resume-யை இணைத்தும் உங்களுக்கான வேலையை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பயன்படுத்திபாருங்கள்
க்ளிக்
Virus Remover
Virus நமது கணினியின் மென் பொருள்களை பழுது அடையா செய்யும் சக்தி பெற்றது இதனால் நமது பல வகை File சேதம் அடைந்து நமது உழைப்புக்கு பலன் இல்லமால் போகிறது. பல Antivirus மென்பெருள்கள் வந்தாலும் எல்லா வகையான Virus-களை அழிக்கும் சக்தி நமது Antivirus-க்கு இல்லை. Adware, Spyware, Malware, Trojan, Root Kit, New Folder Virus, Auto run Virus, போன்ற Virus-கள் Pen Driver மற்றும் இணையத்தில் இருந்து நமக்கு தெரியாமல் நம் கணினிக்கு வந்துவிடுகிறது இதனால் நமது கணினியில் Desktop-யில் மாற்றம் கணினியின் மெதுவான இயக்கம் புதிதாக Folder போன்ற மாற்றங்கள் நமக்கு தெரியும் அப்போது கீழ்க்கண்ட Virus Remover மூலம் கணினியை பாதுகாக்கலாம்.
Lavasoft AB Company வழங்கும் Ad-Aware Version8.2.2 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
Spyware Virus Remover
Igor Pavlov Company வழங்கும் Spyware Docotor Version5.0.1.200 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
Malware Virus Remover
Norman ASA Company வழங்கும் Norman Malware Cleaner Version1.8.2.0 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
Trojan Virus Remover
Simply Super Software Company வழங்கும் Trj682 Version6.8.2.0 Virus Remover இதை நிறுவிய பின் Crack File இயக்கி கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
Rootkit Virus Remover
Sophos Anti-Rootkit Version1.5.4 Virus Remover இதை நிறுவிய கணிணி Scan செய்தால் Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
New Folder Virus Remover
Security Stronghold Company வழங்கும் New Folder Remover Version1.0.0.0 Virus Remover நமது கணினியில் New Folder என்று அனைத்து Folder-களிலும் புதிதாக உருவாகி இருக்கும் இதை நிறுவிய கணிணி Scan செய்தல் Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
Auto Run Virus Remover
Security Stronghold Company வழங்கும் Autorun Virus Remover Version2.3 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணினியில் Autorun என்று அனைத்து Folder-களிலும் உருவாகி இருக்கும் கணிணி Scan செய்தால் Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
Addware Virus Remover
ஸ்கிரீன்ஷாட்
எந்த ஒரு மென் பொருள் இல்லாமல் எளிதாக நம் கீபோர்டு பயன்படுத்தி ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். நம் மானிட்டரில் தெரியும் இணையதளத்தை காட்டவோ அல்லது செயல்முறை விளக்கத்தைச் சொல்லவோ சின்னச் சின்ன ஸ்கிரீன்ஷாட்டுகளைப்பயன்படுத்துவோம். இதற்கு சிறிய அளவிலான நிறைய மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன.அவற்றைத் தரவிறக்கம் செய்து நம் கணிணியில் நிறுவி பயன்படுத்துவோம்.
ஒரு எளிய முறையில் நம் கீபோர்டு கீ பயன்படுத்தியே ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். நம் கீ போர்டில் முதல் வரிசையில் F12 கீ க்கு கீழாக ஒரு கீ Printscrc/sysRq இருக்கும் பாருங்கள். அதுதான் கணிணித் திரையில் தெரியும் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கப் பயன்படுகிறது.
நாம் விரும்பும் மானிட்டர் திரைப் பக்கத்தை திறந்து வைத்து விட்டு Printscrc/sysRq கீ யை ஒருமுறை அழுத்துங்கள்.
Start -->
all Programs -->
Accessories -->
Paint. புரோக்ராம் ஓபன் செய்து கொள்ளவும்.
பெயிண்ட்டில் Edit பட்டனைக் கிளிக் செய்து paste option கிளிக் செய்ய ஸ்கிரீன் ஷாட் படம் திரையில் தோன்றும்.
அதன் அளவை மாற்ற விரும்பினால் Images கிளிக் செய்து attributes ஓபன் செய்தால் கிடைக்கும் பகுதியில் மாற்றம் (Crop) செய்து கொள்ளலாம்.
பின்னர் அதை சேவ் செய்யும் போது file வகையில் .jpeg பார்மட்டில் சேமித்துக் கொள்ளலாம்.
பெயிண்ட்டில் உள்ள file option ஓப்பன் செய்து கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி இந்த ஸ்கிரீன்ஷாட்டை பிரிண்ட் எடுக்கவோ அல்லது நேரிடையாக மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவோ செய்யலாம்.
Language
பல மொழிகளை கத்துக்கொள்ள ஆசைபடும், மாணவர்கள், தொழில் செய்பவர்கள் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு இந்த தளம் இலவசமா கத்து கொடுக்கிறது. மேலும் Widget Option இருக்கிறது. நல்லா படிப்பவர்களுக்கு இது உதவிடும்.
க்ளிக்
Antivirus Version -USB & Tera Copy
Mxone USB Antivirus Version 6.00.2900.2180 இரட்டை பாதுகாப்பு உள்ளது நாம் உபயோக்கிக்கும் நண்பர்கள் Pen Drive-யில் இருந்து நமது System-த்திக்கும், நாம் Pen Drive-வை அடுத்தவர்கள் System-த்தில் பயன்படுத்தும் போது நமது Pen Drive-க்கும் பலத்த பாதுகாப்பு தரும் இதை நிறுவும் போது System & Pen Drive இரு இடத்திலும் நிறுவி பயன்படுத்தலாம் சிறந்த மென்பொருள் பாதுகாப்பானது.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
________________________________________
Tera Copy
நமது Computer-ரில் இருக்க வேண்டிய மிக முக்கிய மென்பொருள் Tera Copy மிக விரைவாக Copy & Move செய்யபயன்படும் எந்த ஒரு Document, Video, Audio, Software இருந்தாலும் அதிவிரைவாக செயல்படும் Windows-ல் Copy Or Move செய்யும் போது நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஆனால் Tera Copy-ல் 1GB 4 நிமிடம் மட்டுமே ஆகும் பயன்படுத்த எளிதானது மிகவும் சின்ன மென்பொருள் இந்த Exe File-யை Double Clik செய்தால் போதும் பயன்படுத்த ரெடியாக இருக்கும்
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்
Budget - Home & Personal
இந்த இணையதளம் நீங்க சம்பாதிச்ச பணத்தை, எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள், உங்கள் வரவு, செலவு கணக்கு என்ன? ஒரு மாதத்தில் (Or) ஒரு நாளில் நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க? போன்ற எல்லா விபரங்களையும் இந்த இணையதளத்தில் நீங்க பதிவு செய்து வைச்சுக்கலாம். அதுவும் இல்லாமல் ஒரு மாசத்தில் எந்த எந்த நாள்களில், என்னென்ன செலவு இருக்கும் என்பதை இதில் எழுதி வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline மென்பொருள் இருந்தாலும், இது Online என்பதால் மிகவும் ரகசியம்மானதும் பாதுகாப்பும் கொண்டது ரொம்ப உபயோகமா இருக்கும்.
க்ளிக்
Blood in Emergency
Above table indicates suitability of BLOOD Donor v/s recipient.
Now it has become easier to get the blood we need.
All you have to do is just type
"BLOOD and send SMS to 96000 97000"
(in India )
EX: "BLOOD B+" to 96000 97000
A BLOOD DONOR WILL CALL YOU within minutes!!
So please pass this message to all. It certainly would save many lives.
It's a Must to Know & Share. Please do it now....
Forward this to all your friends whom you care ....as the minute you spare to share this information can save somebody's life with rare Blood Group.
India Pin Code & India STD Code
இந்தியவில் உள்ள அனைத்து மாநில நகரம் மற்றும் கிராமங்களின் Pin Code-யை சுலபமாக இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
க்ளிக்
___________________________________________
India STD Code
இந்தியவில் உள்ள அனைத்து மாநில நகரம் மற்றும் கிராமங்களின் STD Code-யை சுலபமாக இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)