ஆரோக்யமான சத்துமாவு
உங்கள் கையால் ஆரோக்யமான
சத்துமாவு அறைத்துவைத்து குடிங்க!
உடல் பலன் பெற
உடல் சோர்வு நீங்க நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நரம்பு
பலன் பெற சத்துமாவு செய்து
குடிங்க.
ரத்த ஓட்டம் சீராகும்
, ரத்த அணுக்கள் அதிகரிக்கும் , நரம்புகள் பலம் பெறும், உடல்
எடை அதிகரிக்கும் சதை கூடும், நோய்
எதிர்ப்பு சக்தி அதிகமாகும், மாதவிடாய்,வயிற்று வலி போன்றவை
சரியாகும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது தோல் சுருக்கம்
மறையும் உடல் சோர்வு முற்றிலும்
நீங்கும்.
கேழ்வரகு – 50கி கம்பு – 50கி
சோளம் – 50கி கோதுமை – 50கி
புழுங்கல் அரிசி – 50கி பார்லி – 50கி
ஜவ்வரிசி – 50கி பச்சை பயறு
– 50கி சோயா பீன்ஸ் – 50கி
கருப்பு சுண்டல் – 50கி மக்காச்சோளம் – 50கி
வறுத்த வேர்க்கடலை – 100கி பொட்டுக்கடலை – 50கி
முந்திரி – 50கி பாதாம் – 50கி
ஏலக்காய் – 50 வெள்ளை கொண்டைக்கடலை – 50கி
நாட்டு சக்கரை - 500கி
செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள மூல
பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு
சுத்தம் செய்து அரைத்து வைத்து
கொள்ளவும் காற்று புகாத இடத்தில்
வைத்து கொள்ளுங்கள். 200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து
குடிக்கவும், குந்தைகளுக்கு பால் கலந்து ஊட்டலாம்
கர்ப்பிணிகள், குழந்தைகள்,உடல் மெலிந்தோருக்கு மிக்க
நல்லது
No comments:
Post a Comment