ஆரூட ஜோதிடம் நூல்முயற்சி நம்முடையது முடிவு இறையறள்படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச் ஜோதிடம் ஏற்புடையதாகும். ஆரூடம் என்பது ஒரு முன்னேறிவிப்பாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம். எனவே இந்த முறைக்கு பெயர்தான் ஆருட ஜோதிடம் என்பதாகும்

ஒரு செயல் வெற்றி பெறுமா? என்பதை முன் கூட்டி அறிய விரும்புவருக்கு மிகவும் பயன் தரும் புத்தகம் Download


நன்றி : G.Shiva

No comments:

Post a Comment