உணவு - Fast Food






Fast Food உணவு பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் எந்த ஒரு வளரும் பருவ மாணவரிடமும், பிடித்த உணவு எது என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.

பலரும் தங்களுக்கு பிடித்த உணவாக பீசா, பஸ்டா, வடா பாவ், பாவ்பாஜி, நூடுல்ஸ் மற்றும் ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளையே சொல்வார்கள். இந்த உணவு வகைகள் பயனற்ற உணவுகள் அல்லது ஆங்கிலத்தில் "ஜன்க் புட்" என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்றுகூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது என்பதை மாணவ சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) பார்ப்பதற்கு நன்றாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும், நாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றால் உடலுக்கு நேரும் தீமைகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அந்தவகை உணவுகள் செரிமானம் ஆவது மிகவும் கடினம்.

செரிமான அமைப்பு அல்லது மூளை ஆகியவற்றுக்கு சீரான ரத்தம் கிடைக்க வேண்டுமெனில் உங்களின் உடல் நன்றாக இயங்க வேண்டும். இதனால்தான் நன்றாக சாப்பிட்டவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. அந்த உணர்வு ஏற்படுவதால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.

பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) செரிமானம் ஆவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் அவை உங்களின் செரிமானப் பாதையில் தங்கி விடுகிறது. இதனால் உங்களுக்கு அசிடிட்டி, சோம்பேறித்தனம் மற்றும் பருக்கள்(பிம்பிள்ஸ்) போன்றவை ஏற்படுகின்றன. மேலும் அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவெனில், உங்களின் கவனிப்பு திறன் பாதிப்படைவதுதான்.

அந்த உணவுகள் உங்களின் ஜீரண அமைப்பில் எரிச்சலை உண்டாக்குகிறது. அந்த உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் சரியானதல்ல. அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த கலோரியும் கிடைப்பதில்லை மற்றும் வைட்டமின் சத்துக்களும் கிடைப்பதில்லை. மேலும் இத்தகைய உணவுகளால் மலச்சிக்கலும் உண்டாகிறது.

மாணவர்கள் இத்தகைய உணவுகளை காலை உணவாக அதிகம் உட்கொள்கிறார்கள். பல சமயங்களில் அவை ஜீரனமாகிவிட்டாலும், சில சமயங்களில் பிரச்சினையாகி விடுகின்றன. இதனால் அன்றைய முழு நாளும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, உப்புமா அல்லது சிறிதளவு சாதம் போன்றவையே பிரச்சினையற்ற உணவுகள். தேர்வு சமயங்களில் இவையே உகந்தவை.

சமைப்பதற்கு எளிதாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருந்தால் மட்டும் ஒரு உணவு நல்ல சத்தான மற்றும் பிரச்சினையற்ற உணவாகிவிடாது. தேர்வு சமயங்களில் படித்தலோடு சேர்ந்து, உணவு விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் திட்டமெல்லாம் வீணாகிவிடும்.


Oxford English Dictionay - Portable




நமக்கு வேண்டிய ஆங்கில வார்த்தைக்கு பொருள் தெரிந்து கொள்ள மிகப்புகழ் பெற்ற Oxford English Dictionary,  இது ஒரு portable மற்றும் Sound-வுடன் தரப்படுவுள்ளது இதனால் ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புகளை தெரிந்து கொள்ளலாம்



கீ போர்டு - Keyboard



கணினி - Windows-க்கு மிக பக்க பலமாக இருக்கும் கீ போர்டு இதன் பயன் மற்றும் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்


Computer Keyboard Key Explanations,

Keyboard Definition,

Windows System Key Combination,

Windows System Key,

F-Key’s, இத்துடன் Windows-ல் நாம் பயன்படுத்த கூடிய Shot Cut கீ-கள்

Run Comment,

Internet Explorer-8-Keyboard Shot Cut Key,

Word-2003 Shot Cut Key உள்ளது.

Ring Tone Maker





நமது செல் போனுக்கு தேவையான Ringtone-களை நாமே உருவாக்கி கொள்ள முடியும் செல் மட்டுமன்றி iphone, Blackberry, போன்றவற்றில் உபயோகப்படுத்தும் mp3, Wav, Mp4, FLV பலவகை File-களை நமக்கு ஏற்ப மாற்றியமைத்து கேட்டு மகிழலாம் மற்றும் you Tube Music தளத்தில் இருந்து நேரடியாக தரவிறக்கம் செய்யலாம் ஒரு பாடலை எந்த வகையான File-லாக இருந்தாலும் Cute செய்யலாம் மீண்டும் அதை தேவையான File-ளாக மாற்றி சேமித்து கொள்ளலாம்.





கணினி கல்வி இணைய தளங்கள்





நமக்கு தேவையான Word, Excel, Acces, Outlook, PowerPoint, Project, Frontpage, Photoshop, Deamweaver, Flash, Web Development, அடிப்படையான கல்வியை இலவசமாக இந்த தளம் நமக்கு வழங்குகிறது






கணினி பயிலும் மாணவர்களுக்கு மிக உதவிகரமான மற்றும் அடிப்படை இணையதள நுட்பங்களை தொழில்  படிப்படியாகவும் நமக்கு தேவையான prodject-களை தயாரிக்க உதவிகரமாகவும் நாம் பயிலவும் இந்த தளம் சிறந்து விளங்கிறது இது உலகப்புகழ் பெற்ற MicroSoft-டின் இலவச தளங்களில் ஒன்று.






Java JavaFx Netbeans,Java EE,Technetwork, Html, Oracle போன்ற உயர் தொழில் நுட்ப செய்தி மற்றும் Online Class, Conference, Email Reference, Free Software & Demo Software என கணினி தொழில் நுட்பம் கற்றவருக்கு பயிலுவர்களுக்கும் கை கொடுக்கம் இணையதளம்.







HTML4.01, HTML5, XTMLH, XMLH, XML DOM,Java Script, HTML DOM, jQuery, HTML Colors, CSS, CSS3, PHP, XSLT, XPath, XSL-FO, Colour Picker, Create Websites போன்ற language Online Certificate programe-களை வழங்குகிறது







இந்த தளத்தில் C++, Java, VB6,VB.NET, c#, PHP, ASP.NET,Ruby,Python, .NET Framwork, ColdFusion, Datanases போன்ற Programming & Web Development பாடத்தினை மிக தெளிவான வகையில் Code-ங்களை நமக்கு Audio & Video வடிவத்தில் Online-ல் நமக்கு வழங்குகிறார்கள்.







தமிழில் போட்டோசாப் பாடங்கள் மற்றும் செயல்முறைகளை நமக்கு வழங்கும் ஒரே தளம்







ஒரு வலைதளத்தை உருவாக்கி அதன் மூலம் பணவருவாய் பெருக்கி கொள்ளும் வழி வகைகளை அனைத்தையும் நமக்கு வழங்கியுள்ளார்கள் சிறுவர் முதல் கணினி பயன்படுத்த தெரிந்தவர்கள் அனைவரும்  வலைதளம் கற்று சம்பாதிக்கலாம்

கணினியின்-Technical Tool's




நமது கணினிக்கு மிகத்தேவையான சில Technical Tool-கள், File Management, Information, Repair Tool’s, Recovery, Network Tool, Virus & Malware Removal Tools, Misc, Tweaks, Scripts, Useful Site’s, என 10 பிரிவுகளை கொண்டது.


























 






















ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த வகையான மென்பொருள்கள் உள்ளடங்கியாது இதில் மொத்தம் 58 மென்பொருள்கள் இருக்கிறது.



நமக்கு தேவையான தொழில் நுட்ப உதவி குறிப்புக்கள் கொண்ட இணைய தளங்கள் தரப்பட்டுவுள்ளது. இத்துடன் இதில் உள்ள மென்பொருள் ஒரு சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் portable எனவே நிறுவ வேண்டிய அவசியம் இல்லை



Help Line




Dear Sir / Madam / Friends,


Very Important Useful Shareable info

1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2.Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor  address. http://www.friendstosupport.org/

3. Engineering Students can register in http://www.campuscouncil.com/ to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY
done by
Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732

6. If you find any important documents like Driving license, Ration card,Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.

Plant more Trees.
Don't waste Water & Electricity.
Don't use or burn Plastics

8.It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.

"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"

9.Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about
how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

10.Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Sathya Sai Baba Institute Banglore.
Contact : 080-28411500

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020

Landmark: Near Michael School

Phone: 044-24910754, 044-24910754 ,044-24911526, 044-24911526 ,044-22350241, 044-22350241

12.Please CHECK WASTAGE OF FOOD

If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline. They will come and collect the food. Please circulate this message which can help feed many children.

AND LETS TRY TO HELP INDIA TO BE A BETTER PLACE TO LIVE IN

Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"