Windows XP - Tamil E'-Book - விண்டொஸ் எக்ஸ்பீ - தமிழ் புத்தகம்


விண்டொஸ் எக்ஸ்பீ - இன்று கணினியில் எவரும் எளிதாக வடிவமைக்கப்பட்ட ஒர் இயக்க முறை ஆகும். நாம் படித்த விண்டொஸ் எக்ஸ்பீ இன்று பற்பல மேம்படுத்தப்பட்ட பல வகையில் இருக்கிறது நாளை விண்டொஸ் எக்ஸ்பீ-8 வரவுள்ளது. இன்றும் மாணவர்களுக்கு அடிப்படையாக 10 வருடங்களுக்கும் முன்பு இருந்த இந்த விண்டொஸ் எக்ஸ்பீ தான் பாடம் இருக்கிறது. நாம் படித்த பலவற்றை மறந்து இருப்போம் அதை மீண்டும் பார்க்க மாணவர்களுக்கு வேண்டிய பகுதிகளை தனித்தனியாக தொகுத்து படிக்க சிறந்த ஒரு E-Book - விண்டொஸ் எக்ஸ்பீ 



No comments:

Post a Comment