ப்ராஜெக்ட் இணையதளம்



கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம்.
இணையதளங்களில் நிறைய உலவினாலே நிறைய கிடைக்கின்றன. இதை மாதிரியாக வைத்துக்கொண்டு நாமும் புதிதாக செய்து பார்க்கலாம்.

programmer2programmer.net

என்ற இத்தளத்தில் முற்றிலும் இலவசமாக ஐந்து செயல்திட்டங்கள் கிடைக்கின்றன.


இவர்கள் தரும் முக்கிய வசதி என்னவென்றால்,அனைத்து ப்ராஜெக்ட் கோப்புகள், ( All project files) தரவுத்தள வடிவமைப்பு (Database design & layout) அதைப்பற்றிய விவரங்கள்,படங்கள், வெளியீடுகள் (informations,pictures,output) அப்படியே கல்லூரியில் சமர்ப்பிக்க தேவைப்படும் அத்தனையும் ஒரு தொகுப்பாக தருகிறார்கள். நீங்கள் இதை செயல்திட்ட புத்தகமாக அச்சடித்து கொடுத்து விட்டால் போதும்.எவ்வளவு எளிமையான விஷயம் இல்லையா?


5-வகை ப்ராஜெக்ட்

Project #1 - VB6, Access - eBilling and Invoice System

Project #2 - VB.Net, SQL - IMPRO (Industrial Manpower Resource Organizer)

Project #3 - ASP, Access - Online Student Registration System

Project #4 - C#, SQL - Web Based Claims Processing System (WCPS)

Project #5 - VB6, SQL - eProperty - Estate Agent / Property Management சிஸ்டம்


கிளிக்



No comments:

Post a Comment