Virus Remover

Virus நமது கணினியின் மென் பொருள்களை பழுது அடையா செய்யும் சக்தி பெற்றது இதனால் நமது பல வகை File சேதம் அடைந்து நமது உழைப்புக்கு பலன் இல்லமால் போகிறது.  பல Antivirus மென்பெருள்கள் வந்தாலும் எல்லா வகையான Virus-களை அழிக்கும் சக்தி நமது Antivirus-க்கு இல்லை. Adware, Spyware, Malware, Trojan, Root Kit, New Folder Virus, Auto run Virus, போன்ற Virus-கள் Pen Driver மற்றும் இணையத்தில் இருந்து நமக்கு தெரியாமல் நம் கணினிக்கு வந்துவிடுகிறது இதனால் நமது கணினியில் Desktop-யில் மாற்றம் கணினியின் மெதுவான இயக்கம் புதிதாக Folder போன்ற மாற்றங்கள் நமக்கு தெரியும் அப்போது கீழ்க்கண்ட Virus Remover மூலம் கணினியை பாதுகாக்கலாம்.





Lavasoft AB Company  வழங்கும் Ad-Aware Version8.2.2 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம். 
 தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்


________________________________________ 

Spyware Virus Remover


Igor Pavlov Company  வழங்கும் Spyware Docotor Version5.0.1.200 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம். 
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்

________________________________________ 

Malware Virus Remover

Norman ASA Company  வழங்கும் Norman Malware Cleaner Version1.8.2.0 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம்.
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்

________________________________________ 

Trojan Virus Remover

Simply Super Software Company  வழங்கும் Trj682 Version6.8.2.0 Virus Remover இதை நிறுவிய பின் Crack File இயக்கி  கணிணியில் Scan செய்து Virus-சை உடனே நீக்கிவிடலாம். 
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்


________________________________________ 

Rootkit Virus Remover


Sophos Anti-Rootkit Version1.5.4 Virus Remover இதை நிறுவிய கணிணி Scan செய்தால்  Virus-சை உடனே நீக்கிவிடலாம். 
தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்


________________________________________ 

New Folder Virus Remover


Security Stronghold Company வழங்கும் New Folder Remover Version1.0.0.0 Virus Remover நமது கணினியில் New Folder என்று அனைத்து Folder-களிலும் புதிதாக உருவாகி இருக்கும் இதை நிறுவிய கணிணி Scan செய்தல்  Virus-சை உடனே நீக்கிவிடலாம். 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்

________________________________________ 

Auto Run Virus Remover

Security Stronghold Company வழங்கும் Autorun Virus Remover Version2.3 Virus Remover இது ஒரு Portable என்பதால் நிறுவ அவசியம் இல்லை நமது கணினியில் Autorun என்று அனைத்து Folder-களிலும் உருவாகி இருக்கும் கணிணி Scan செய்தால்  Virus-சை உடனே நீக்கிவிடலாம். 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்





Addware Virus Remover

No comments:

Post a Comment